"எழுவான்கரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
==அமைவிடம்==
[[மட்டக்களப்பு வாவி]]யானது மட்டக்களப்பு மாவட்டத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளதுடன் அது [[மட்டக்களப்பு]] பிரதேசத்தினை இரு பிரிவுகளாக பிரிக்கின்றது. வாவியின் கிழக்கிப் பகுதியிலிள்ளபகுதியிலுள்ள நிலப்பரப்பே எழுவான்கரை பிரதேசம் என அழைக்கப்படுகிறது. கிழக்குப் பகுதியில் சூரியன் உதிப்பதால் (எழுவதால்) எழுவான்கரை என்று அழைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
 
மட்டக்களப்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் எழுவான்கரையினுள் அடங்கும். இப்பிரதேசதின் கிழக்கே கடலும், மேற்கே வாவியும் காணப்படுவதால், இயற்கை எழில் நிறைந்த பகுதியாகும்.
9,614

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1871989" இருந்து மீள்விக்கப்பட்டது