நெபுலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
[[File:Nursery of New Stars - GPN-2000-000972.jpg|thumb|250px|]]
 
[[சூரிய மண்டலம்|சூரியக் குடும்பதிற்கு]] அப்பால், தூசு, [[ஐதரசன்]], [[ஹீலியம்]] மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான முகிலே '''நெபுலா''' (''Nebula'') ஆகும். வழமையாக நெபுலாக்களில் புதிய பல [[விண்மீன்|நட்சத்திரங்கள்]] உருவாகும். உதாரணமாக ''கழுகு நெபுலாவைக்'' குறிப்பிடலாம். இப்படியான அண்டவெளி முகில்களில் உள்ள வாயுக்கள் ஈர்ப்பால் ஒன்றிணைந்து [[நட்சத்திரங்கள்|நட்சத்திரங்களை]] உருவாக்குகின்றன. விண்மீன்களாக உருவாகாத மீதி முகில் பிரதேசங்கள் விண்மீன்களின் ஈர்ப்பால் ஒன்றிணைந்து [[கோள்]]கள் உருவாகின்றன.
 
==வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/நெபுலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது