"கொடுமணல் தொல்லியற் களம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

131 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
}}
==கொடுமணல்==
தமிழ் நாட்டின் [[ஈரோடு மாவட்டம்]] [[பெருந்துறை]] வட்டம்,[[சென்னிமலை]] யிலிருந்து மேற்கே சுமார் 15 கிமீ தூரத்திலும்,[[திருப்பூர் மாவட்டம்]],[[ஊத்துக்குளி]] யிலிருந்து சுமார் 9 கிமீ தூரத்திலும்,[[காவிரி|காவிரி ஆற்றில்]] கலக்கும் [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] வட கரையில், இன்றைய [[கொடுமணல்]] என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரை கிமீ தொலைவில் அமைந்துள்ளது.<ref name="Stone spell">{{cite news|last=|title=Stone spell|url=http://www.hindu.com/mp/2005/03/19/stories/20050319020201 00.htm|accessdate=|newspaper=The Hindu|date=19 March 2005|location=India}}</ref> இதன் அமைவிடம், சங்ககாலச் [[சேர நாடு|சேர நாட்டின்]] தலைநகரமான [[கரூர்|கரூரை]], மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
==ஊர்ச்சிறப்பு==
இவ்வூர் [[இரும்புக் காலம்]] (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic period), [[சங்க காலம்]] (Sangam Age) என வழங்கப்படும் காலக்கட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.
743

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1872019" இருந்து மீள்விக்கப்பட்டது