செங்கல் தயாரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==மூலப்பொருட்கள்==
செங்கல் உற்பத்திக்கான முக்கிய [[மூலப்பொருள்]] [[களிமண்]]. எனவே களிமண் பெருமளவில் கிடைக்கக்கூடிய இடங்களிலேயே செங்கல் உற்பத்தி இடம்பெறுகிறது. செங்கல் உற்பத்திக்குத் தேவையான களிமண் சில குறிப்பிட்ட இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
* நீருடன் சேர்த்துக் குழைக்கும்போது அச்சில் வார்த்துத் தேவையான வடிவத்துக்குக் கொண்டுவரக்கூடிய வகையில் அது [[நெகிழ்வுத்தன்மை]] கொண்டதாக இருக்கவேண்டும்.
* அச்சிலிருந்து எடுத்த பின்னர் வடிவம் மாறாமல் இருக்கும்வகையில் [[ஈரநிலை வலிமையையும்வலிமை]]யையும், [[காற்றுலர் வலிமையையும்வலிமை]]யையும் கொண்டிருத்தல் வேண்டும்.
* போதிய வெப்பநிலைக்கு[[வெப்பநிலை]]க்கு உயர்த்தும்போது கணிமண் துணைக்கைகள் ஒன்றாகப் பிணையக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
 
==உற்பத்தித் தரம்==
"https://ta.wikipedia.org/wiki/செங்கல்_தயாரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது