செங்கல் தயாரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==மூலப்பொருட்கள்==
செங்கல் உற்பத்திக்கான முக்கிய [[மூலப்பொருள்]] [[களிமண்]]. எனவே களிமண் பெருமளவில் கிடைக்கக்கூடிய இடங்களிலேயே செங்கல் உற்பத்தி இடம்பெறுகிறது. செங்கல் உற்பத்திக்குத் தேவையான களிமண் சில குறிப்பிட்ட இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.<ref>[http://www.gobrick.com/portals/25/docs/technical%20notes/tn9.pdf Brick Industry Association, TN 9, Manufacturing of Brick,December 2006, p 1. </ref>
* நீருடன் சேர்த்துக் குழைக்கும்போது அச்சில் வார்த்துத் தேவையான வடிவத்துக்குக் கொண்டுவரக்கூடிய வகையில் அது [[நெகிழ்வுத்தன்மை]] கொண்டதாக இருக்கவேண்டும்.
* அச்சிலிருந்து எடுத்த பின்னர் வடிவம் மாறாமல் இருக்கும்வகையில் [[ஈரநிலை வலிமை]]யையும், [[காற்றுலர் வலிமை]]யையும் கொண்டிருத்தல் வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/செங்கல்_தயாரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது