நல்லூர் (யாழ்ப்பாணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 32:
[[1620]] இல், போர்த்துக்கீசப் படைகள், [[பிலிப்பே டி ஒலிவேரா|ஒலிவேரா]] என்பவன் தலைமையில் நல்லூரைக் கைப்பற்றின. அவன் சிறிதுகாலம் நல்லூரிலிருந்து நிர்வாகத்தை நடத்திவந்தானாயினும், இக்காலப்பகுதியில் நடைபெற்ற பல தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பின் நிமித்தம், நிர்வாகம், நல்லூரையண்டிக் கடற்கரையோரமாக இருந்த [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்துக்கு மாற்றப்பட்டது.
 
[[படிமம்:Sangkilithoppu.jpg|thumb|180px|சங்கிலி மன்னனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பிலுள்ள வளைவின் ஒரு தோற்றம்]]
போர்த்துக்கீசருக்கு முந்திய நல்லூரின் அமைப்புப் பற்றியும், அங்கிருந்த கட்டிடங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்குப் போதிய தகவல்கள் இல்லை.
 
அக்காலத்துக் கட்டிடங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் இன்றுவரை நிலைக்கவில்லை என்றே கொள்ளலாம். அரசனின் அரண்மனையையும், வேறு சில முக்கியஸ்தர்களின் வாசஸ்தலங்களையும்விடக் [[கோயில்]]கள் மட்டுமே நிலைத்திருக்கக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும். நகரின் நான்குதிசைகளிலும், [[நல்லூர்க் கந்தசுவாமி கோயில்|கந்தசுவாமி கோயில்]], [[நல்லூர் வீரமாகாளியம்மன் கோயில்|வீரமாகாளியம்மன் கோயில்]], [[நல்லூர் கைலாசநாதர் கோயில்|கைலாசநாதர் கோயில்]], [[நாயன்மார்கட்டு ஸ்ரீவெயிலுகந்த விநாயகர் ஆலயம்|வெயிலுகந்த பிள்ளையார் கோவில்]], [[நல்லூர் சட்டநாதர் கோயில்|சட்டநாதர் கோயில்]] ஆகிய கோயில்கள் இருந்ததும், [[யமுனை]] நதியிலிருந்து கொண்டுவந்த நீர் விடப்பட்ட [[யமுனா ஏரி]] எனப்பட்ட கேணியொன்றிருந்ததும் அக்காலத்திலும், அதன்பின்னரும் எழுதப்பட்ட சில நூல்கள்மூலம் தெரியவருகின்றது.
 
வரிசை 43:
|width=250
|height=250
|lines=3
|File:Statue of king Cankili II.JPG|சங்கிலியன் சிலை
|File:Nallur Kandasamy front entrance.jpg|நல்லூர் கந்தசாமி கோவில்
|File:Mantri Manai.JPG|மந்திரிமனை
[[படிமம்|File:SangkilithoppuCankili Thoppu.jpgJPG|thumb|180px|சங்கிலி மன்னனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பிலுள்ள வளைவின் ஒரு தோற்றம்]]
}}
 
"https://ta.wikipedia.org/wiki/நல்லூர்_(யாழ்ப்பாணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது