படியாக்கம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

நூல்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{நூல் தகவல் சட்டம்| தலைப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:04, 5 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

படியாக்கம், பா. ஜம்புலிங்கம் எழுதிய, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றான க்ளோனிங் எனப்படுகின்ற படியாக்கம் பற்றியதாகும். [1]

படியாக்கம் (நூல்)
படிமம்:நூல் பெயர் = படியாக்கம்
ஆசிரியர்(கள்):பா. ஜம்புலிங்கம்
வகை:அறிவியல்
துறை:அறிவியல்
இடம்:சென்னை 600 098
மொழி:தமிழ்
பக்கங்கள்:152
பதிப்பகர்:தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
பதிப்பு:2004
ஆக்க அனுமதி:ஆசிரியர்

அமைப்பு

இந்நூலில் பிறப்பின் வகைகள், படியாக்கத்தின் வரலாற்றுப் பின்னணி, அது தொடர்பான புதினங்களும் திரைப்படங்களும், 1997இல் அறிய அறிவியல் சாதனைகள், டாலி, படியாக்க முறையின் நிறைகுறைகள், டாலிக்குப்பின் படியாக்கத்தில் முன்னேற்றம் என்ற ஒன்பது தலைப்புகளும், முன்னுரையும், துணைநூற்பட்டியலும், கலைச்சொற்களும் அமைந்துள்ளன.

உசாத்துணை

'படியாக்கம்', நூல், (2004; தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை)

மேற்கோள்கள்

  1. Udumalai.com

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=படியாக்கம்_(நூல்)&oldid=1872807" இலிருந்து மீள்விக்கப்பட்டது