உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஜ. பாரத்''' (J.Bharath, ஆகஸ்ட் 20, 1986..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:54, 5 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

ஜ. பாரத் (J.Bharath, ஆகஸ்ட் 20, 1986) ஆரக்கில் பினாஸ்ஸியல் சர்வீஸஸ் சாப்ட்வேர் லிட் பணியாற்றுகிறார். ஆகஸ்ட் 16, 2008இல் சிட்டி யூனியன் வங்கியில் பணிக்கு சேர்ந்து தற்போது ஆரக்கில் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக Service Quality ஆய்வு தொடர்பாக களப்பணி மேற்கொண்டு வருகிறார். [1]. மார்க்கெட்டிங் துறையில் ஆய்வாளரான இவர் வங்கி, வங்கியில் போன்ற துறைகளிலும், ஆய்வு சம்பந்தமான கட்டுரைகளும் எழுதிவருகிறார்.

பிறப்புஜ. பாரத்
தஞ்சாவூர், இந்தியா
தேசியம்இந்தியன்
வலைத்தளம்
ஜ பாரத்

பிறப்பு

பாரத் பிறந்த ஊர் தஞ்சாவூர் தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர். இவருடைய பெற்றோர் ஜம்புலிங்கம், பாக்கியவதி.

கல்வி

  • தொடக்கக் கல்வி - செயின்ட் பீட்டர்ஸ் மேல் நிலைப்பள்ளி, கீழவாசல், தஞ்சாவூர் (2000 வரை)
  • மேல்நிலைக்கல்வி - அரசர் மேல்நிலைப்பள்ளி, அரண்மனை வளாகம், தஞ்சாவூர் (2001-2003)
  • இளங்கலை - அ. வீரய்யா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, பூண்டி, தஞ்சாவூர்(2003-2006)
  • முதுகலை - சாஸ்த்ரா பல்கலைக்கழகம், திருமலைசமுத்திரம், தஞ்சாவூர் (2006-2008)
  • முனைவர் - பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் (ஆய்வுத்தலைப்பு : Services Quality in Mobile Telecommunicaitons in Chennai City )

பட்டம் சார்ந்த படிப்பு

  • JAIIB - இண்டியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் பினான்ஸ் 2010.
  • CAIIB - இண்டியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் பினான்ஸ் 2015.


வெளியீடுகள்

இவர் ஐந்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஆய்வுப்பணி

ஆய்வின்போது மேற்கொண்ட களப்பணியில் இதுவரை ஆய்வின் சம்பந்தமாக களப்பணிகள் முடிவற்ற நிலையிலும், களப்பணியின் போது பெற்ற விவரங்களை மேலும் கணித முறை ஆய்விற்காகவும் பணிகள் நடந்த வண்ணம் உள்ளது.

மின்னஞ்சல்

bharathfm@gmail.com

மேற்கோள்கள்

 
Wikipedia
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்

இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:பாரத்

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பாரத்&oldid=1872861" இலிருந்து மீள்விக்கப்பட்டது