பிராஜ் பாஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 17 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 19:
'''பிரிஜ் பாஷா''' ஒரு [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழி]]யாகும். இது '''பிராஜ் பாஷா''', '''டைஹாத்தி ஸாபான்''' போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. மத்திய இந்தியாவைச் சேர்ந்த இம் மொழி, [[ஹிந்தி]] மொழிக்கு நெருக்கமானதாகும். இது ஹிந்தி மொழியின் ஒரு [[கிளைமொழி]]யாகவே கொள்ளப்படுவதும் உண்டு. 19 ஆம் [[நூற்றாண்டு]]க்கு முன் இதுவே இலக்கிய மொழியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது பிராஜ் பூமி என அழைக்கப்படும் பகுதியில் சுமார் 42,000 மக்களால் பேசப்படுகிறது. மகாபாரதக் கதையின் படி அக்காலத்தில் இது ஒரு நாடாக இருந்தது.
 
இன்று பிராஜ் பாஷா, [[மதுரா]], [[விருந்தாவனம்பிருந்தாவனம்]], [[ஆக்ரா]], [[ஃபிரோசாபாத்]], [[ஹத்ராஸ்]], [[எத்தா]], [[அலிகர்]], [[பரேலி]], [[புலந்த்ஷாகர்]], [[பரத்பூர்]], [[தவுல்பூர்]] ஆகிய பகுதிகளில் புழங்கிவருகிறது. மத்திய காலப் பகுதியில் பெரும்பாலான ஹிந்தி இலக்கியம் இப் பகுதியிலேயே உருவானது. தற்காலத்தில், ஹிந்தியின் இன்னொரு கிளைமொழியான [[கரிபோலி]] இதன் இடத்தைப் பிடித்துக் கொண்டது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பிராஜ்_பாஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது