தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தலைப்பு
No edit summary
வரிசை 1:
'''தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை''' என்பதுஇது, [[கணினி]] சார் தேவைகளுக்கு [[தமிழ்]] எழுத்துக்களை பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட, எட்டு பிட் அடிப்படையில் அமைந்த ஆங்கிலம்-தமிழ் என இரு மொழிகளை கையாளத்தக்க ஒரு [[எழுத்து குறிமுறை]] நியமமாகும்.
 
 
எட்டு பிட் அடிப்படையில் அமைந்த ஆங்கிலம்-தமிழ் என இரு மொழிகளை கையாளத்தக்க குறிமுறை.
 
இக்குறிமுறையின் பெயர் ஆங்கிலத்தில் சுருக்கமாக TSCII (Tamil Standard Code for Information Interchange) என்றவாறு குறிப்பிடப்படுகிறது.
வரிசை 9:
[[ASCII]] குறிமுறையில் அமைந்த ஆங்கில எழுத்துக்களின் மேலாக, [[எழுத்துரு]] ஒன்றினை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை கணினியில் பயன்படுத்திவந்த காலத்தில், தமிழ்- ஆங்கிலம் என இரு மொழிகளையும் பயன்படுத்தி ஆவணமொன்றினை தொகுப்பது மிக சிரமமான காரியமாக இருந்தது.
 
[[தமிழ் எழுத்து குறிமுறை]] வரலாற்றில், இவ்வாறான சிக்கல்மிக்க ''ஒருமொழி'' asciiASCII குறிமுறையின் போதாமையை களைந்து உருவாகிய அடுத்தகட்ட படிமுறை வளர்ச்சியே '''திஸ்கி'''.
 
ASCII குறிமுறை அட்டவணையில் ஆங்கில எழுத்துக்கள், அசசியமான குறியீடுகள் தவிர்ந்த ஏனைய இட ஒருக்கீடுகளில் தமிழ் எழுத்துக்களை பிரதியீடு செய்தலே ''திஸ்கி'' குறிமுறையின் அடிப்படையாகும்.
வரிசை 16:
 
இந்த இட ஒதுக்கீட்டினை கீழ்க்காணும் படம் தெளிவாக விளக்குகிறது.
[[படிமம்:tsciicharmap.gif]]
 
பல்வேறு தொழிநுட்ப சிக்கல்களையும் களைந்து தற்போது இக்குறிமுறையின் நடப்பு வெளியீடான ''பதிப்பு 1.7'' புழக்கத்திலிருக்கிறது.
வரி 26 ⟶ 27:
 
[[தமிழ் GTK IM]]
 
[[SCIM]]
 
வரி 32 ⟶ 34:
 
[[ஈ கலப்பை]]
 
[[முரசு அஞ்சல்]]
 
வரி 41 ⟶ 44:
பன்மொழி குறிமுறையான [[யுனிகோட்| யுனிகோட் குறிமுறையின்]] வருகைக்குபிறகு இருமொழி குறிமுறையான ''திஸ்கி'' யின் பயன்பாடு அருகி வருகிறது.
 
யுனிகோட் குறிமுறையை கையாள முடியாத இயங்குதங்கள்இயங்குதளங்கள், மென்பொருட்கள் போன்றவற்றில் தமிழை வினைத்திறனுடன் கையாள்வதற்கு இன்றும் திஸ்கியே உதவி செய்து வருகிறது.
 
தற்போது யுனிகோட் குறிமுறைக்கும் சேர்த்து பயன்படுத்தக்கூடிய திஸ்கி எழுத்துருக்கள் கிடைப்பிலுள்ளன.
இவ்வகை எழுத்துருக்கள் '''TSCu_''' என்ற முன்னொட்டுடன் ஆரம்பிக்கும்.
 
==வெளி இணைப்புகள்==