சித்தரஞ்சன் தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி format change/added links/Netajai one point added with ref
No edit summary
வரிசை 1:
[[Image:Chittaranjan Das.JPG|right|thumb|220px|சித்தரஞ்சன் தாஸ்]]
 
'''தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்''' ([[வங்காள மொழி]]:চিত্তরঞ্জন দাস) ([[நவம்பர் 5]], [[1870]] - [[ஜூன் 16]], [[1925]]) [[இந்தியா|இந்திய]] விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.
 
[[தேசபந்து]] சித்தரஞ்சன் தாஸ் "தேச பந்து" என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] சட்டக் கல்வி கல்வி கற்றவர், [[1909]]இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் [[அரவிந்தர்|அரவிந்தருக்கு]] ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.
 
இவர் [[சுபாஷ் சந்திர போஸ் | நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்]] அரசியல் குரு.<ref>[http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=10451 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சித்தரஞ்சன்_தாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது