அலைத்திருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''அலைத்திருத்தி''' (இலங்கை வழக்கு: சீராக்கி, ''Rectifier'') என்பது மாறுதிசை மின்னழுத்தத்தையோ மின்னோட்டத்தையோ முறையே நேர்த்திசை மின்னழுத்தமாகவோ மின்னோட்டமாகவோ மாற்றும் ஒரு [[இலத்திரனியல்]] கருவி ஆகும். உயர் மின்னழுத்த மதிப்பீடுகளில் பயன்படும் [[ஆற்றல் மின்னணுவியல்]] அலைத்திருத்திகளும் உள்ளன. இதற்கு மிகவும் இன்றியமையாததாக [[திண்மநிலை (மின்னணுவியல்)|திண்மநிலை மின்னணு]] உறுப்பான [[இருமுனையம்]] விளங்குகிறது. <ref> All About Circuits [http://www.allaboutcircuits.com/vol_3/chpt_3/4.html] </ref>
 
வரி 40 ⟶ 41:
[[File:Gratz.rectifier.en.svg|thumb|center|700px|4 இருமுனையங்களைக் கொண்ட சமனச்சுற்று முழுவலைத்திருத்தி]]
 
ஒரு தாழ்வடுக்கு [[மின்மாற்றி]]யால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னழுத்த அலை, அலைத்திருத்தியினுள்ளிடப்படுகிறது. முதற்பாதி (+ve) அரையலையின் போது (படத்திலுள்ள 4 இருமுனையங்களில்) அனைத்திற்கும் மேலுள்ள இருமுனையமும் அனைத்திற்கும் கீழுள்ள இருமுனையமும் ஆகிய இரண்டு மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளன. எனவே முதற்பாதி (+ve) அரையலையின் மின்சாரம் இவ்விரண்டு இருமுனையங்களாலும் மின்சுமையின் வழியே கடத்தப்படுகிறது. பிற்பாதி (-ve) அரையலையின் போது (படத்திலுள்ள 4 இருமுனையங்களில்) நடுவிலுள்ள இரண்டு இருமுனையங்கள் மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளன. ஆகஎனவே பிற்பாதி (-ve) அரையலையின் மின்சாரமும்மின்சாரம் இவ்விரண்டு இருமுனையங்களாலும் மின்சுமையின்(R) வழியே கடத்தப்படுகிறது.
மேற்கண்ட இரண்டு மின்கடத்தல் நிலைகளிலும் மின்சுமைக்குக்(R) குறுக்கே உள்ள மின்னழுத்தங்கள் ஒரே கதிர்வுடனும், இரு நிலைகளிலும் அதன் வழியே செல்லும் மின்னோட்டங்கள் ஒரே திசையிலும் உள்ளமையால், வெளியீடாக நேர்த்திசை மின்சாரம் கிடைக்கப்பெறுகிறது.
 
====மைய மடை மின்மாற்றி கொண்ட முழுவலைத்திருத்தியின் செயல்பாடு====
[[File:Fullwave.rectifier.en.svg|thumb|center|700px|2 இருமுனையங்களையும் ஒரு மைய மடை மின்மாற்றியையும் கொண்ட முழுவலைத்திருத்தி]]
 
இங்கும் ஒரு தாழ்வடுக்கு [[மின்மாற்றி]]யால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னழுத்த அலை, அலைத்திருத்தியினுள்ளிடப்படுகிறது. இங்குள்ள மின்மாற்றி மையத்தில் ஒரு மடை கொண்டுள்ள மின்மாற்றி ஆகும். முதற்பாதி (+ve) அரையலையின் போது (படத்திலுள்ள 2 இருமுனையங்களில்) மேலுள்ள இருமுனையம்(D1) மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளது. எனவே முதற்பாதி (+ve) அரையலையின் மின்சாரம் இருமுனையம்(D1) மூலம் மின்சுமையின்(R) வழியே மின்மாற்றியின் மைய மடைக்குக் கடத்தப்படுகிறது. பிற்பாதி (-ve) அரையலையின் போது (படத்திலுள்ள 2 இருமுனையங்களில்) கீழுள்ளமேலுள்ள இருமுனையம்(D2) மட்டுமேமட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளது. எனவே பிற்பாதி (-ve) அரையலையின் மின்சாரம் இருமுனையம்(D2) மூலம் மின்சுமையின்(R) வழியே மின்மாற்றியின் மைய மடைக்குக் கடத்தப்படுகிறது.
மேற்கண்ட இரண்டு மின்கடத்தல் நிலைகளிலும் மின்சுமைக்குக்(R) குறுக்கே உள்ள மின்னழுத்தங்கள் ஒரே கதிர்வுடனும், இரு நிலைகளிலும் அதன் வழியே பாயும்செல்லும் மின்னோட்டங்கள் ஒரே திசையிலும் உள்ளமையால், வெளியீடாக நேர்த்திசை மின்சாரம் கிடைக்கப்பெறுகிறது.
 
இவ்வழியாக முழுவலைத்திருத்திகளின் மூலம் மாறுதிசை மின்சாரம், நேர்த்திசை மின்சாரமாக மாற்றம் செய்யப்படுகிறது.
வரி 66 ⟶ 67:
<references/>
 
[[பகுப்பு:மின்னியல்மின் உறுப்புகள்]]
[[பகுப்பு:மின்னனியல் உறுப்புகள்]]
[[பகுப்பு:மின்திறன் அமைப்பு உறுப்புகள்]]
[[Category:மின்திறன் மாற்றம்]]
"https://ta.wikipedia.org/wiki/அலைத்திருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது