யமுனா ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ref added (edited with ProveIt)
சி clean up
வரிசை 5:
<blockquote>''....நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுத்து, மாட மாளிகையும், கூட கோபுரங்களையும், பூங்காவையும், பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும் முப்புடைக் கூபமும் உண்டாக்கி அக்கூபத்திலே, யமுனாநதி தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு, ........''</blockquote>
 
என்னும் வர்ணனையைக் காணலாம். இதன்படி, முப்புடைக் கூபம் எனக் குறிப்பிடப்பட்டது பகர வடிவில் அமைந்த [[கேணி]]யையே ஆகும். [[யமுனாநதியமுனை ஆறு|யமுனா நதி]]யின் நீர் கலக்கப்பட்டதால் இது பின்னர் யமுனா ஏரி எனப்பட்டது.<ref>{{cite web | url=http://www.jaffnaroyalfamily.org/photos/historicalphoto119.html | title=Yamuna Eri in Nallur, Jaffna | accessdate=6 சூலை 2015}}</ref> ஒல்லாந்தர் காலத்திலும், இக் கேணியானது, பூங்காவின் மத்தியிலே குளிப்பதற்கு உரிய குளமாகவோ அல்லது அழகூட்டும் நோக்குடனோ பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை அக்காலத்து வரைபடங்களில் காண முடிகின்றது.
 
== படக் காட்சியகம் ==
{{wide image|Yamuna Eri.jpg|1200px|'''Π''' வடிவிலமைந்த யமுனா ஏரி
|alt=Yamuna Eri in panorama view}}
 
[[பகுப்பு:யாழ்ப்பாண அரசு]]
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[மந்திரிமனை (நல்லூர்)]]
* [[சங்கிலித்தோப்பு]]
 
== உசாத்துணை ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://tamilmirrorcanada.blogspot.com/2012/01/history-of-ceylon-eelam-tamils-part-19.html History of Ceylon (Eelam) Tamils – Part 19]
{{stub}}
 
[[பகுப்பு:யாழ்ப்பாண அரசு]]
"https://ta.wikipedia.org/wiki/யமுனா_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது