து. உருத்திரமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மஹாகவி, துரைசாமி உருத்திரமூர்த்திக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 15:
'''தொழில்:'''
20. 11. 45 - 58 வரை: எழுதுவினைஞர், திறைசேரி, கொழும்பு.
 
1959-1961: எழுதுவினைஞர், கடற்படை அலுவலகம், [[திருகோணமலை|திருக்கோணமலை.]]
 
1962-1967: எழுதுவினைஞர், குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களம், [[கொழும்பு]].
 
1967: இலங்கை நிர்வாக சேவைத் தேர்வில் வெற்றி பெறுதல் (CAS/SLAS). மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம். மாரடைப்பு முதலாவது தாக்குதல்.
 
1968-1969: மாவட்டக் காணி அதிகாரி, [[யாழ்ப்பாணம்]].
 
1970: அரச செயலகத் துணைவர் (OA), [[மட்டக்களப்பு]].
 
1971: உதவி ஆணையாளர், அரசகரும மொழித் திணைக்களம், கொழும்பு.
 
வரி 43 ⟶ 49:
'''மஹாகவியின் காவியங்கள்'''
 
'''கல்லழகி''' எழுதப்பட்டது டிசம்பர் 1959. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை.
1. கல்லழகி
எழுதப்பட்டது டிசம்பர் 1959. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை.
 
'''சடங்கு''' எழுதப்பட்டது 1961 இறுதியாக இருக்க வேண்டும். 1962 ஜனவரி முதல் தினகரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.
2. சடங்கு
எழுதப்பட்டது 1961 இறுதியாக இருக்க வேண்டும். 1962 ஜனவரி முதல் தினகரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.
 
'''தகனம்''' 1962ல் முருகையனுடன் இணைந்து எழுதப்பட்டது. அதே ஆண்டு தேனருவி சஞ்சிகையில் 5 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது.
3. தகனம்
1962ல் முருகையனுடன் இணைந்து எழுதப்பட்டது. அதே ஆண்டு தேனருவி சஞ்சிகையில் 5 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது.
 
'''ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்''' எழுதப்பட்டது ஜூலை 1965. 1966 டிசம்பர் முதல் சுதந்திரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1971ல் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு இதனைத் தனிநூலாக வெளியிட்டது.
4. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்
எழுதப்பட்டது ஜூலை 1965. 1966 டிசம்பர் முதல் சுதந்திரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1971ல் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு இதனைத் தனிநூலாக வெளியிட்டது.
 
'''கண்மணியாள் காதை''' எழுதப்பட்டது (கலட்டி என்ற பெயரில்) நவம்பர் 1966. 1967ல் விவேகியில் (அதே பெயரில்) 7 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1968ல் யாழ்ப்பாணம் அன்னை வெளியீட்டகம் திருத்தப்பட்ட பிரதியை முதலில் நூலாக வெளியிட்டது.
5. கண்மணியாள் காதை
எழுதப்பட்டது (கலட்டி என்ற பெயரில்) நவம்பர் 1966. 1967ல் விவேகியில் (அதே பெயரில்) 7 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1968ல் யாழ்ப்பாணம் அன்னை வெளியீட்டகம் திருத்தப்பட்ட பிரதியை முதலில் நூலாக வெளியிட்டது.
 
'''கந்தப்ப சபதம்.''' எழுதப்பட்டது 1967. 1968 பிப்ரவரி 27 முதல் ஈழநாடு வார இதழில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.
6. கந்தப்ப சபதம்.
எழுதப்பட்டது 1967. 1968 பிப்ரவரி 27 முதல் ஈழநாடு வார இதழில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.
 
 
'''இதுவரை வெளிவந்த மஹாகவியின் நூல்கள்'''
 
* '''வள்ளி''' ('மஹாகவி' கவிதைகள்)
முதற்பதிப்பு: ஆடி 1955
வரதர் வெளியீடு-
விற்பனையாளர்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசதுறை வீதி, யாழ்ப்பாணம்.
 
*
 
 
* '''மஹாகவியின் குறும்பா'''
முதற்பதிப்பு: 17 பெப்ரவரி 1966
அரசு வெளியீடு,
வரிசை 77:
கொழும்பு- 13.
 
*
 
 
மஹாகவியின் கண்மணியாள் காதை
5.* '''மஹாகவியின் கண்மணியாள் காதை'''
(வில்லுப்பாட்டு)
எழுதியது: நவம்பர் 1966
வரிசை 88:
89/1, கோவில் வீதி யாழ்ப்பாணம்.
 
*
 
 
* '''மஹாகவியின் கோடை(பா நாடகம்)'''
எழுதியது: பெப்ரவரி 1966
முதல் மேடையேற்றம்: ஓகஸ்ட் 1969
வரிசை 98:
வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம்.
 
*
 
 
ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்
4.* '''ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்'''
1971
 
*
 
 
* '''வீடும் வெளியும் (கவிதைத் தொகுதி)'''
முதற் பதிப்பு: ஜூன் 1973
வாசகர் சங்கம், 'நூறிமன்சில்', கல்முனை- 6.
(வாசக சங்க வெளியீடு -6)
 
*
 
 
* '''மஹாகவியின் இரண்டு காவியங்கள்'''
 
1. கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம்
 
2. சடங்கு
 
முதற்பதிப்பு: ஜூலை 1974
பதிப்பாசிரியர்: டாக்டர் சாலை இளந்திரையன், தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி-7.
பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை-1.
 
*
 
 
* '''மஹாகவி கவிதைகள்'''
1984
 
*
 
 
* '''புதியதொரு வீடு'''
1989
 
*
 
 
* '''மஹாகவியின் ஆறு காவியங்கள்'''
 
1. கல்லழகி
 
2. சடங்கு
 
3. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்
 
4. கண்மணியாள் காதை
 
5. கந்தப்ப சபதம்
 
6. தகனம்
 
முதற்பதிப்பு: மார்ச் 2000
வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை
பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
 
*
 
 
* '''மஹாகவியின் மூன்று நாடகங்கள்'''
 
1. கோடை
 
2. புதியதொரு வீடு
 
3. முற்றிற்று
 
முதற்பதிப்பு: ஜூன் 2000
வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஸன்
"https://ta.wikipedia.org/wiki/து._உருத்திரமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது