உயர் உலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
[[Fileபடிமம்:Edelmetalle.jpg|thumb|சில வரையறைகளின் அடிப்படையில் திரட்டப்பட்ட செப்பு , இரேனியம் மற்றும் பாதரசம் உள்ளிட்ட உலோகங்கள் அடங்கியுள்ள உயர் உலோகங்களின் தொகுப்பு. இவை தனிமவரிசை அட்டவணையில் இவை அமைந்திருக்கும் இடத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.]]
 
வேதியியலில், '''உயர் உலோகங்கள்''' என்பவை ஈரமான காற்றில் [[அரிமானம்]], [[ஆக்சிசனேற்றம்]] ஆகியனவற்றை எதிர்த்து நிற்கும் [[உலோகம்|உலோகங்களைக்]] குறிக்கும். வேதியியலில் இந்த உலோகங்களின் பட்டியல் மிகக் குறுகியது. இப்பட்டியல் அனைத்து [[வேதியியலாளர்]]களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பட்டியல் ஆகும். [[ருத்தேனியம்]] , [[ரோடியம்]], [[பலேடியம்]], [[வெள்ளி]], [[ஓசுமியம்]], [[இரிடியம்]], [[பிளாட்டினம்]], [[தங்கம்]]<ref>A. Holleman, N. Wiberg, "Lehrbuch der Anorganischen Chemie", de Gruyter, 1985, 33. edition, p. 1486</ref> முதலியவை உயர் உலோகங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
 
சில பட்டியல்கள், [[பாதரசம்]],<ref>[http://www.uni-protokolle.de/Lexikon/Edelmetall.html Die Adresse für Ausbildung, Studium und Beruf]</ref><ref>"Dictionary of Mining, Mineral, and Related Terms", Compiled by the American Geological Institute, 2nd edition, 1997</ref><ref>Scoullos, M.J., Vonkeman, G.H., Thornton, I., Makuch, Z., "Mercury - Cadmium - Lead: Handbook for Sustainable Heavy Metals Policy and Regulation",Series: Environment & Policy, Vol. 31, Springer-Verlag, 2002</ref> [[ இரேனியம் ]], <ref>The New Encyclopædia Britannica, 15th edition, Vol. VII, 1976</ref>[[செப்பு]] ஆகியவற்றையும் உயர் உலோகங்கள் என்கின்றன. மற்றோருபுறம் அரிமானத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் [[தைட்டானியம்]], [[நையோபியம்]], மற்றும் [[டாண்ட்டலம்]] முதலிய உலோகங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
 
பூமியில் அரிதாகக் கிடைப்பதாலும், மற்றும் நகைகள், கலைப்பொருட்கள், புனிதப் பொருள்கள் போன்றவற்றைத் தயாரிக்க உதவுவதாலும் , உலோகவியல் மற்றும் உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களில் பயன்படுகின்ற காரணத்தாலும் இவற்றை [[அரிய உலோகம்|அரிய உலோகங்கள்]] , என்றும் வகைப்படுத்துவர். உயர் உலோகங்கள் மற்றும் மதிப்புமிக்க உலோகங்கள் என்ற இரண்டும் வெவ்வேறு பொருளைக் குறிப்பின என்பதைக் கவனிக்க வேண்டும்.
 
14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் <ref>http://dictionary.reference.com/browse/noble+metal</ref>உயர் உலோகங்கள் என்ற சொல்லாட்சி வழக்கிற்கு வந்ததாக கூறமுடியும். இச்சொல்லாட்சி வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு பொருளுடன் பயன்படுத்தப்பட்டது. [[அணுக்கரு இயற்பியல்| அணுக்கரு இயற்பியலில் ]] மட்டும் சரியான வரையறையுடன் பயன்பட்டது. இத்தகைய காரணங்களால் பலவகை பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன.
வரி 13 ⟶ 14:
 
பலேடியம், பிளாட்டினம், தங்கம் மற்றும் பாதரசம் போன்ற உலோகங்களை [[ஐதரோ குளோரிக் அமிலம்|ஐதரோ குளோரிக் அமிலமும்]] [[நைட்ரிக் அமிலம்| நைட்ரிக் அமிலமும்]] சேர்ந்த அதிக செறிவுள்ள கலவையான [[இராச திராவகம்| இராச திராவகத்தில்]] கரைக்க முடியும். ஆனால் இரிடியமும் வெள்ளியும் இதில் கரைவதில்லை என்றாலும் தூய்மையான நைட்ரிக் அமிலத்தில் கரைகின்றன. ருத்தேனியம் [[ஆக்சிசன்]] முன்னிலையில் இராச திராவகத்தில் மட்டும் கரைகிறது. ரோடியம் கண்டிப்பாக பொடித்தநிலையில் இருந்தால் மட்டும் கரைகிறது. நையோபியமும் டாண்ட்டலமும் அனைத்து அமிலங்கள் மற்றும் இராச திராவகம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பைக் காட்டுகின்றன<ref name="HW2001">A. Holleman, N. Wiberg, "Inorganic Chemistry", Academic Press, 2001</ref>
.
 
== இயற்பியல் ==
வரிசை 28:
== இவறையும் காண்க ==
*[[அரிய உலோகம்]]
 
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.britannica.com/EBchecked/topic/416979/noble-metal noble metal - chemistry] Encyclopædia Britannica, online edition
* To see which bands cross the Fermi level, the [[Fermi surface]]s of almost all the metals can be found at the [http://www.phys.ufl.edu/fermisurface/ Fermi Surface Database]
* The following article might also clarify the correlation between ''band structure'' and the term ''noble metal'': {{cite journal | doi = 10.1209/epl/i2005-10075-5 | title = Making a noble metal of Pd | year = 2005 | author = Hüger, E.; Osuch, K. | journal = EPL (Europhysics Letters) | volume = 71 | pages = 276|bibcode = 2005EL.....71..276H | issue = 2 }}
"https://ta.wikipedia.org/wiki/உயர்_உலோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது