விம்பிள்டன் கோப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
 
[[படிமம்:Wimbledon_trophies.jpg|thumb|left|200px|விம்பிள்டன் ஒற்றையர் ஆட்ட வெற்றிச் சின்னங்கள்: ஆண்களுக்கான கோப்பை(கீழே), பெண்களுக்கான கேடயம் (மேலே) படத்தில் பார்க்கலாம்]][[படிமம்:Court_1.jpg|thumb|right|300px|புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் '''முதல் திடல்''' (கோர்ட்-1)]]
'''விம்பிள்டன்''' பெருவெற்றி வரிப்பந்தாட்டப் போட்டிகள் [[டென்னிஸ்|டென்னிசு]] வரலாற்றின் மிகப் பழைமையான போட்டியாகும். வரிப்பந்தாட்டப் போட்டிகளில் அதிக மரியாதைக்குரியதாகும். 1877-ஆம் ஆண்டுமுதல் நடைபெற்றுவரும் இப்போட்டித் தொடர், ஆண்டுதோறும் [[ஜூன்|சூன்]] மாதக்கடைசியில் தொடங்கி [[ஜூலை|சூலை]]யில் முடிவடைகிறது. ஆண்டின் மூன்றாவது கிராண்ட் சிலாம்/பெருவெற்றிப் போட்டித் தொடராகும். ஒவ்வோராண்டும் [[ஆஸ்திரேலிய ஓப்பன்]], [[பிரெஞ்சு ஓப்பன்]], [[விம்பிள்டன் கோப்பை|விம்பிள்டன்]], [[யூ.எசு. ஓப்பன்|அமெரிக்க ஓப்பன்]] ஆகிய டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறுகின்றன. 1988-ஆம் ஆண்டில் [[ஆண்டிஆஸ்திரேலிய முர்ரேஓப்பன்]] கடினதரை ஆடுகளத்துக்கு மாறியபிறகு, விம்பிள்டன் மட்டுமே புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட் சிலாம் போட்டித் தொடராக உள்ளது. [நோவக் ஜோகோவிச்]] (ஐக்கிய இராச்சியம்) மற்றும் [[மரியான்பெட்ரோ பர்தோலிகுவிட்டோவா]] (செருமனி) ஆகியோர் 20132014-க்கான விம்பிள்டன் வாகையர்களாவர்.
 
விம்பிள்டன் போட்டிகளில் பலவித பாரம்பரியமான வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. போட்டியாளர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு உண்டு, வெள்ளை நிற ஆடைகள் மட்டுமே அணிய அனுமதிக்கப்படுவர். மேலும், ஆட்டக்களங்களை சுற்றியுள்ள இடங்கள் விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படுவதில்லை. 2009-ஆம் ஆண்டில் முக்கியமான மத்திய ஆட்டக்களத்தில் பின்னிழுக்கக்கூடிய கூரை கட்டப்பட்டது, இது மழை பெய்வதால் ஆட்டங்கள் தடைபடுவதைக் குறைக்கிறது.
வரிசை 39:
File:Court 17 Wimbledon.JPG|விளையாட்டரங்கம் 17 விம்பிள்டன்
File:Wimbledon Queue Bridge.JPG|Wimbledon Queue Bridge
File:Score board Wimbledon.jpg|Scoreபுள்ளிகள் boardகாட்டி Wimbledon(விம்பிள்டன்)
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/விம்பிள்டன்_கோப்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது