உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
 
வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#தானியங்கி வரவேற்பு | இங்கு]] பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 08:19, 7 மே 2015 (UTC)
 
== குறிப்பிடத்தக்கமை ==
 
நீங்கள் உருவாக்கி வரும் விளையாட்டு வீரர்கள் கட்டுரைகளுக்கு குறிப்பிடத்தக்கமை வார்ப்புருக்கள் இட்டுள்ளேன். இவை ஏராளமான துடுப்பாட்ட வீரர்கள் பற்றிய கட்டுரைகள் போலவே உள்ளன. ஆங்கில விக்கியில் இருந்தால் அவை தமிழ் விக்கியிலும் இருக்கலாம் என்ற கட்டாயம் இல்லை. இவ்வாறான குறிப்பிடத்தக்கவையல்லாத குறுங்கட்டுரைகள் எழுதுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 10:40, 7 சூலை 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Mohamed_ijazz" இலிருந்து மீள்விக்கப்பட்டது