"மலரின் மாண்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தட்டுப்பிழைத்திருத்தம்
("'''மலரின் மாண்பு''' அனைத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
 
'''மலரின் மாண்பு''' அனைத்தும் பெற்றிருக்கும் [[ஆசிரியர்|ஆசிரியரே]] நல்லாசிரியர் என்று [[நன்னூல்]] விளக்கிக் கூறுகிறது.
 
மங்கலப் பொருளாகவும் எச்செயலையும் அலங்கரிப்பதற்கு மிக இன்றியமையாததாகவும், மகிழ்ந்து எல்லோரும் மேலே சூட்டிக் கொள்ள்க்கூடியதாக்வும்கொள்ளக்கூடியதாகவும் மென்மைத் தன்மையுடையதாகவும் மலரும் நேரத்தில் முகம் விரிந்து மலர்வதாக்வும்மலர்வதாகவும் விளங்குவது [[மலர்|மலரின்]] இயல்பாகும்.
 
மலரின் இவ்வியல்புகள் ஒருஓர் ஆசிரியரிடமும் அமைந்திருக்க வேண்டும். ஆசிரியர் நற்செயலுக்கு உரியவராய் இருக்கவேண்டும், எல்லாச் செயல்களையும் சிறப்பிக்க அவர் இன்றியமையாதவராகவும், யாவரும் மகிழ்ந்து அவரைப் போற்றிடும் தன்மைகளை உடையவராகவும் , பாடம் சொல்லும் காலத்தில் முகம் மலர்ந்து கற்பிக்கும் இயல்பு உடையவராகவும் இருக்கவேண்டும். மலரின் பண்புகள் அத்தனையும் தனக்குள் கொண்டிருப்பவரே நல்லாசிரியர் ஆவார்.<ref>
 
மங்கல மாகி இன்றி யமையாது <br>
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1873632" இருந்து மீள்விக்கப்பட்டது