தாமோதர் தர்மானந்தா கோசாம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
அதன்பின் கோசாம்பியின் ஆய்வு முழுக்க முழுக்க இந்திய வரலாற்றில் குவிந்தது. அவரது பெரும்படைப்பு என்று கருதப்படும் ’பண்டைய இந்தியாவின் பண்பாடும் நாகரீகமும்’ என்ற நூல் 1965ல் வெளிவந்தது. இந்நூல் தமிழில் எஸ்.ஆர்.என்.சத்யாவால் மொழியாக்கம்செய்யப்படது.
 
கோசாம்பி இந்திய அறிவியல் தொழிதுறைதொழில் துறைக் கழகத்தின் [Council of Scientific and Industrial Research -CSIR] முதுநிலை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். அக்காலகட்டத்தில்தான் அவரது முக்கியமானவரலாற்று ஆய்வேடுகள் வெளிவந்தன. இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கான கதைகளையும் நிறைய எழுதினார். அவர் எழுதியவற்றில் கணிசமானவை அவர் காலகட்டத்தில் பிரசுரமாகவில்லை.
 
கோசாம்பி ஜூன் 29, 1966ல் காலமானார். அவரது மரணத்துக்கு பின் அவருக்கு இந்திய பல்கலைமானியக்குழுவின் உயரிய விருதான ஹரி ஓன் ஆஷ்ரம் விருது அளிக்கப்பட்டது
"https://ta.wikipedia.org/wiki/தாமோதர்_தர்மானந்தா_கோசாம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது