உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மலாவி வாழ்க்கை :)
வரிசை 35:
==எனது வலைப்பதிவு==
*[http://kalaiarasy.wordpress.com/ எனது வலைப்பதிவு]<br /><br />
 
==மலாவியில் ஒராண்டு வாழ்க்கை==
நான் வேலை செய்யும் மருத்துவமனைக்கும், [[மலாவி]]யில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குமிடையில் இருக்கும் ஒரு திட்டத்தில் ஓராண்டுக்கு அங்கே போய் வேலை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. குடும்பத்தினரையும் அழைத்துப் போகலாம். எனவே மலாவிப் பயணத்திற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன. ஆகஸ்ட்டில் அங்கே போகப் போகின்றோம். சில காலமாக வேலையில் சில பணிகளைச் செய்து முடிக்க வேண்டியிருந்ததால், விக்கிப் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. அடுத்த இரு மாதங்களுக்கு இலங்கைப் பயணம், அதன் பின்னர் மலாவிப் பயணம் என ஓடப் போகின்றது. மலாவி போய் ஓரளவு சூழலுக்குப் பழகிய பின்னர், விக்கிப் பங்களிப்பைக் கூட்டலாம் என நினைக்கின்றேன். இணையவசதிதான் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. பார்க்கலாம். [[ஆப்பிரிக்கா]]வில் இருந்து தமிழ் விக்கிக்கு பங்களிக்கப் போகும் முதற் பயனர் நான்தானோ? அனேகமாக எனது வலைப் பதிவில் மலாவி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன் என நினைக்கின்றேன். :) --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 21:41, 8 சூலை 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Kalaiarasy" இலிருந்து மீள்விக்கப்பட்டது