அரிசுட்டார்க்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: clean up, replaced: {{Link FA|ru}} →
"{{Infobox person | name = அரிசுட்டார்க்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
{{Infobox person
சமோசின் '''அரிஸ்டாகஸ்''' ({{lang|grc|Ἀρίσταρχος}}, ''Aristarkhos'', 310 BC – ca. 230 BC) என்பவர் பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஒரு வானியலாளரும் [[கணிதவியலாளர்|கணிதவியலாளரு]]மாவார். சூரிய மையக் கொள்கையை முதன்முதலில் மொழிந்தவர் இவரேயாவார். சூரியனே அகிலத்தின் மையம் எனவும் பூமி அதனைச் சுற்றி வருவதாகவும் இவர் குறிப்பிட்டார். மேலும் கோள்களை, அவை சூரியனைச் சுற்றிவரும் சரியான ஒழுங்கில் வரிசைப்படுத்தியவரும் இவரே.<ref>{{cite book|author=Draper, John William "[[History of the Conflict Between Religion and Science]]" in Joshi, S. T.|year=2007|first=1874|title=The Agnostic Reader|pages=172–173|publisher=Prometheus|isbn=978-1-59102-533-7}}</ref> இவரது கொள்கைகள் பின்பு [[அரிசுட்டாட்டில்|அரிஸ்டாட்டலினா]]லும் [[தொலெமி]]யாலும் நிராகரிக்கப்பட்டன.
| name = அரிசுட்டார்க்கசு (சாமோசு)
| image = Aristarchos von Samos (Denkmal).jpeg
| caption = [[தெசலோனிகி அரிசுட்டாட்டில் பல்கலைக்கழகத்தில்]] உள்ள அரிசுட்டார்க்கசு வான் சாமோசு சிலை
| birth_date = {{அண்.}} 310 கி.மு
| death_date =அண். 230 கி. மு
| ethnicity = கிரேக்கர்
| occupation = {{முழுமைவாதி |அறிஞர் |கணிதவியலார் |வானியலார்}}
}}
 
'''அரிசுடார்க்கசு [[சாமோசு]]''' ({{IPAc-en|ˌ|æ|r|ə|ˈ|s|t|ɑr|k|ə|s}}; {{lang-grc-gre|Ἀρίσταρχος}} ''Aristarkhos''; c. 310 – c. 230 BC) ஒரு [[பண்டைக் கிரேக்க]] [[வனியலாளரும்]] [[கணிதவியலாளரும்]] ஆவார். அன்றறியப்பட்ட [[புடவியின் (Universe)]] மையத்தில் சூரியனை முதன்முதலாக வைத்தவர் இவரே.மேலும் புவி சூரியனைச் சுற்றி வருகிறது என்றார் (காண்க [[சூரியக் குடும்பம்]]). இவர் குரோட்டன் நகரப் [[பிலோலௌசால்]] தாக்கம் உற்று அண்ட நடுவண் நெருப்பாகச் [[சூரியனை]] இனங்கண்டது மட்டுமன்றி, சூரியனைச் சுற்றி வரும் கோள்களின் தொலைவு சார்ந்த வரிசைமுறையைச் சரியாகத் தொடுத்தவரும் இவரே எனலாம்.<ref>{{cite book|author=[[John William Draper|Draper, John William]], "[[History of the Conflict Between Religion and Science]]" in Joshi, S. T.|year=2007|first=1874|title=The Agnostic Reader|pages=172–173|publisher=Prometheus|isbn=978-1-59102-533-7}}</ref>இவருக்கு முந்தியவரான [[அனாக்சகோரசைப்]] போலவே இவரும் விண்மீன்கள் சூரியனைப் போன்ற வான்பொருட்களே என ஐயப்பட்டார். [[அரிசுட்டாட்டில்]], [[தாலமி/தொலமி (இ.வ)]] ஆகிய இருவரின் புவிமையக் கோட்பாடுகளின் தாக்கத்தால் இவரது வானியல் எண்ணக்கருக்கள் தள்ளப்பட்டுவிட்டன.
==மேற்கோள்கள்==
<references/>
 
 
[[பகுப்பு:கணிதவியலாளர்கள்]]
==சூரிய மையக் கருதுகோள் ==
 
இவரது மூலநூல் கிடைக்காவிட்டாலும் [[ஆர்க்கிமெடீசு]]' ''[[மணற்காட்டி]]'' (''Archimedis Syracusani Arenarius & Dimensio Circuli'') என்ற நூலில் புவிமையக் கருதுகோளுக்கு மாற்றாகச் சூரியமையக் கருதுகோளை அரிசுட்டார்க்கசு முன்வைக்கும் நூல்பற்றிப் பேசுகிறார். ஆர்க்கிமெடீசு எழுதுகிறார்:
 
{{quote |நீங்கள் (அரசர் கெலோன்) அறிந்திருப்பீர்கள், புடவி என்ற பெயர் பெரும்பாலான வனியலாளரால் புவியை மையமாகக் கொண்டுள்ள கோளத்தைக் குறிப்பிடுவதையும் அதன் ஆரம் சூரியமையத்துக்கும் புவிமையத்துக்கும் இடையில் உள்ள நேர்க்கோட்டுத் தொலைவாகும் என்பதையும் ) அறிந்திருப்பீர்கள். This is the common account as you have heard from astronomers. ஆனால் அரிசுட்டார்க்கசு புடவிக்கான மாற்றுக் கருதுகோளை விவரிக்கும் நூலைக் கொண்டுவந்துள்ளார். அவர் அதில் சில கற்பிதங்களின்படி, நாம் கூறும் புடவியைவிட அது மிகப்பெரியது என்கிறார். அவர் கருதுகோளின்படி, நிலையாக அமையும் விண்மீன்களும் சூரியனும் இயங்குவதில்லை. ஆனால் புவி ஒரு வட்டத்தின் பரிதியில் நடுவில் உள்ள சூரியனைச் சுற்றிவருகிறதாம். இதேபோல நிலையான விண்மீன்களின் கோளமும் அதே சூரிய மையத்தை மையமாகக் கொண்டுள்ளதாம்., புவி சூரியனைச் சுற்றும் வட்டம் மிகமிகப் பெரியதாம். இத்தொலைவு விண்மீன்கள் மேற்பரப்பில் இருந்து புடவிக்கோள மையமான சூரிய மையம் வரையுள்ள தொலைவுக்கு விகிதச் சமத்தில் அமையும் என்கிறார்.<ref>[[#Reference-Heath-1913|Heath (1913)]], [http://www.us.archive.org/GnuBook/?id=aristarchusofsam00heatuoft#315 p. 302].</ref> |''[[The Sand Reckoner]]''}}
 
அவர் விண்மீன்களும் சூரியனைச் சுற்றும் புவியில் இருந்து நெடுந்தொலைவில் உள்ள சூரியன்களே என ஐயப்பட்டுள்ளார்.<ref>{{cite web |website=solar-center.stanford.edu |url=http://solar-center.stanford.edu/FAQ/Qsunasstar.html |accessdate=2014-07-13 |author=Louis Strous |title=Who discovered that the Sun was a star?}}</ref> அதனால் தான் காணமுடிந்த இடமாறு தோற்ற பெயர்ச்சி ஏதும், அதாவது விண்மீன்களின் இயக்கமேதும் புலப்படுவதில்லை என்கிறார். பண்டைக்காலத்தில் கருதப்பட்டதைவிட விண்மீன்கள் உண்மையிலேய்யே நெடுந்தொலைவில் உள்ளனவாகும். தொலைநோக்கியால் அன்றை வேறுவழிகளில் விண்மீன் இடமாறு தோற்றப்பிழையைக் காணமுடியாது தான். அவருடைய கணிப்பு சரிதான் என்றாலும் அந்நாளில் நிறுவ இயலாததாகும்.
 
 
இந்தச் சூரியமையக் கோட்பாடு வெற்றிகரமாக கோப்பநிக்கசால் மீட்டெடுக்கப்பட்ட்து. மேலும் இதைச் சார்ந்து கோள்களின் இயக்க விதிகளை யோகான்னசு கெப்ளர் பெருந்துல்லியத்துடன் வருவித்தார். [[ஐசக் நியூட்டன்]] ஈர்ப்பு விதிகளாலும் இயங்கியலாலும் கோள்களின் இயக்கத்தை கோட்பாட்டுமுறையில் விரிவாக விளக்கினார்.
 
 
== சூரியத் தொலைவு (நிலா எதிரிணை) ==
 
[[File:Aristarchus working.jpg|thumb|right|260px| கி.பி பத்தாம் நூற்றாண்டு கிரேக்கப் படியில் இருந்து கிடைக்கும் (இடது பக்கத்தில் இருந்து) சூரியன் புவி, நிலா பற்றிய அர்சுட்டார்க்கசின் கி.மு 3ஆம் நூற்றாண்டுச் சார்புநிலை உருவளவுக் கணக்கீடுகள்]]
 
 
அரிசுட்டார்க்கசு அரைப் பிறைக்கட்ட நிலாவுக்கும் ([[நிலாக்கலை|முதல் அல்லது கடைசி வார நிலா]]) சூரியனுக்கும் இடையில் உள்ள கோணம் 87 பாகையாகும் என்றார்.<ref>''Greek Mathematical Works'', Loeb Classical Library, Harvard University, 1939–1941, edited by Ivor Thomas, volume 2 (1941), pages 6–7</ref> அவர் இதைத் தாழ்வரம்பாகக் கூறியிருக்கலாம். இயல்பான மாந்தக் காட்சி வரம்பு விலக்கம் 1° என்றால் நிலா விளிம்பு/சூரிய விளிம்புகளின் மொத்தக் காட்சி விலக்கம் ( 3° துல்லியம்) ஆகும். அரிசுட்டார்க்கசு ஒளி, காட்சி பற்றியும்கூட ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.<ref>Heath, 1913, pp. 299–300; Thomas, 1942, pp. 2–3.</ref>
இந்தத் துல்லியம் குறைந்த 87° [[புவியளவுத் தரவைப்]] பயன்படுத்தி, ஆனால் சரியான [[வடிவியல்]]முறையைக் கொண்டு சூரியன் நிலாவைப்போல 18இலிருந்து 20 மடங்கு தொலைவு தள்ளியிருக்கும் எனக் கூறினார். (கோணத்தின் உண்மையான மதிப்பு 89° 50' ஆகும். நிலாவைப் போல சூரியன் 400 மடங்கு அப்பால் அமைகிறது.) கி.பி 16ஆம் நூற்றாண்டு டைக்கோ பிராகி காலம்வரை இந்த 3° அளவுக்கும் சற்றே குறைவான, தவறான சூரிய இடமாறு தோற்றப் பிழையே அனைவராலும் பின்பற்றப்பட்டது. பார்க்கும்போது, சூரியனும் நிலாவும் கிட்டத்தட்ட சமத் தோற்றக் கோண அளவுகளில் வெட்டுவதால் சூரியன் விட்டம் நிலாவைப் போல அவற்றின் தொலைவுகளின் விகிதத்தில், அதாவது18இலிருந்து 20 மடங்காக, அமையும் என்றார்..<ref>{{cite book |author=Kragh, Helge |title=Conceptions of cosmos: from myths to the accelerating universe: a history of cosmology |publisher=Oxford University Press |year=2007 |page=26 |isbn=0-19-920916-2}}</ref>
 
== குறிப்புகள் ==
 
{{reflist}}
 
==மேற்கோள்கள் ==
 
* {{cite book |last=Heath |first=Sir Thomas |authorlink=T.L. Heath |title=Aristarchus of Samos, the ancient Copernicus ; a history of Greek astronomy to Aristarchus, together with Aristarchus's Treatise on the sizes and distances of the sun and moon : a new Greek text with translation and notes |url=http://www.archive.org/details/aristarchusofsam00heatuoft |year=1913 |publisher=Oxford University Press |location=London |ref=Reference-Heath-1913}}
 
== மேலும் படிக்க ==
 
* {{cite book |last=Gomez |first=A. G. |title=Aristarchos of Samos, the Polymath |publisher=AuthorHouse |year=2013 |isbn=9781496994233}}
 
* {{cite encyclopedia |last=Stahl |first=William |title=Aristarchus of Samos |encyclopedia=[[Dictionary of Scientific Biography]] |volume=1 |pages=246–250 |publisher=Charles Scribner's Sons |location=New York |year=1970 |isbn=0-684-10114-9}}
 
== மேலும் காண்க ==
 
* [[அரிசுடார்க்கசு சமனிலி]]
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://adsabs.harvard.edu//full/seri/JRASC/0075//0000029.000.html Biography: JRASC, '''75''' (1981) 29]
 
* [http://www.phy6.org/stargaze/Shipprc2.htm First estimate of the Moon's distance] and [http://www.phy6.org/stargaze/Sarist.htm First estimate of the Sun's distance] from educational website [http://www.phy6.org/stargaze/Sintro.htm From Stargazers to Starships]
 
* Heath, T. L. (1913) [http://www.wilbourhall.org/index.html#aristarchus ''Aristarchus of Samos, the Ancient Copernicus: A history of Greek astronomy to Aristarchus together with Aristarchus' treatise on the sizes and distances of the sun and moon, a new Greek text with translation and notes''], Oxford, Clarendon Press (PDF).
 
* {{MacTutor Biography|id=Aristarchus}}
 
*[http://hos.ou.edu/galleries/01Ancient/Aristarchos/ Online Galleries, History of Science Collections, University of Oklahoma Libraries] High resolution images of works by Aristarchus of Samos in .jpg and .tiff format.
 
{{பண்டைய கிரேக்க வானியல்}}
 
{{ பண்டைய கிரேக்க கணிதவியல்}}
 
{{Authority control}}
{{Persondata <!-- Metadata: see [[Wikipedia:Persondata]] -->
| NAME = Aristarchus of Samos
| ALTERNATIVE NAMES =
| SHORT DESCRIPTION = Ancient Greek mathematician and astronomer
| DATE OF BIRTH = c. 310 BC
| PLACE OF BIRTH = Samos
| DATE OF DEATH = c. 230 BC
| PLACE OF DEATH =
}}
 
{{DEFAULTSORT:Aristarchus Of Samos}}
 
[[பகுப்பு:கி.மு 310 பிறப்புகள்]]
 
[[பகுப்பு:கி.மு 230 இறப்புகள்]]
 
[[பகுப்பு:பண்டைய கிரேக்க வானியலார்]]
 
[[பகுப்பு:பண்டைய கிரேக்க கணிதவியலார்]]
"https://ta.wikipedia.org/wiki/அரிசுட்டார்க்கசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது