அரிசுட்டார்க்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | name = அரிசுட்டார்க்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 9:
}}
 
'''அரிசுடார்க்கசு [[சாமோசு]]''' ({{IPAc-en|ˌ|æ|r|ə|ˈ|s|t|ɑr|k|ə|s}}; {{lang-grc-gre|Ἀρίσταρχος}} ''Aristarkhos''; c. 310 – c. 230 BC) ஒரு [[பண்டைக் கிரேக்க]] [[வனியலாளரும்வானியலாளரும்]] [[கணிதவியலாளரும்]] ஆவார். அன்றறியப்பட்ட [[புடவியின் (Universe)]] மையத்தில் சூரியனை முதன்முதலாக வைத்தவர் இவரே.மேலும் புவி சூரியனைச் சுற்றி வருகிறது என்றார் (காண்க [[சூரியக் குடும்பம்]]). இவர் குரோட்டன் நகரப் [[பிலோலௌசால்]] தாக்கம் உற்று அண்ட நடுவண் நெருப்பாகச் [[சூரியனை]] இனங்கண்டது மட்டுமன்றி, சூரியனைச் சுற்றி வரும் கோள்களின் தொலைவு சார்ந்த வரிசைமுறையைச் சரியாகத் தொடுத்தவரும் இவரே எனலாம்.<ref>{{cite book|author=[[John William Draper|Draper, John William]], "[[History of the Conflict Between Religion and Science]]" in Joshi, S. T.|year=2007|first=1874|title=The Agnostic Reader|pages=172–173|publisher=Prometheus|isbn=978-1-59102-533-7}}</ref>இவருக்கு முந்தியவரான [[அனாக்சகோரசைப்]] போலவே இவரும் விண்மீன்கள் சூரியனைப் போன்ற வான்பொருட்களே என ஐயப்பட்டார். [[அரிசுட்டாட்டில்]], [[தாலமி/தொலமி (இ.வ)]] ஆகிய இருவரின் புவிமையக் கோட்பாடுகளின் தாக்கத்தால் இவரது வானியல் எண்ணக்கருக்கள் தள்ளப்பட்டுவிட்டன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அரிசுட்டார்க்கசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது