கோபுரங்கள் சாய்வதில்லை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாடல்கள்
வரிசை 20:
}}
'''கோபுரங்கள் சாய்வதில்லை''' என்பது [[மணிவண்ணன்]] இயக்கத்தில் 1982ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் [[மோகன் (நடிகர்)|மோகன்]], [[சுகாசினி]], [[ராதா (நடிகை)|ராதா]] மற்றும் [[எஸ். வி. சேகர்]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். [[இளையராஜா]] இசையமைத்த இத்திரைப்படம் 1982 அக்டோபர் 15 அன்று வெளியானது.<ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=gopurangal%20saivadhillai|title=கோபுரங்கள் சாய்வதில்லை|accessdate=2015-07-09|publisher=cinesouth}}</ref>
 
== பாடல்கள் ==
இத்திரைப்படம் [[இளையராஜா]]வின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.<ref>{{cite web|url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000533|title=கோபுரங்கள் சாய்வதில்லை பாடல்கள்|accessdate=2015-07-09|publisher=raaga}}</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''எண்''' || '''பாடல்''' || '''பாடகர்கள்''' ||'''பாடலாசிரியர்''' || '''நீளம் (நி:நொ)'''
|-
| 1 || "என் புருசந்தான்" || [[எஸ். பி. சைலஜா]], சசி ரேகா || [[முத்துலிங்கம்]] || 04:05
|-
| 2 || "ஊரெங்கும்" || [[இளையராஜா]] || [[கங்கை அமரன்]] || 03:58
|-
| 3 || "பூ வாடைக்காற்று" || [[இளையராஜா]], [[எஸ். ஜானகி]], கிருஷ்ணச் சந்திரன் || [[வைரமுத்து]] || 03:57
|-
| 4 || "புடிச்சாலும் புடிச்சன்" || கிருஷ்ணச் சந்திரன் || அவினாசி மணி|| 04:14
|-
| 5 || "வாடி சமஞ்ச" || [[பி. சுசீலா]] || [[வாலி (கவிஞர்)|வாலி]] || 04:08
|}
 
== மேற்கோள்கள் ==