அரிசுட்டார்க்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
}}
 
சாமோசின் '''அரிசுடார்க்கசு ''' ({{IPAc-en|ˌ|æ|r|ə|ˈ|s|t|ɑr|k|ə|s}}; [[கிரேக்கம்]]:Ἀρίσταρχος ''Aristarkhos''; கிபி 310 – கிபி 230) ஒரு பண்டைக் [[கிரேக்கம்|கிரேக்க]] [[வானியலாளர்|வானியலாளரும்]] [[கணிதவியலாளர்|கணிதவியலாளரும்]] ஆவார். அன்றறியப்பட்ட [[அணடம்|புடவியின்]] (Universe) மையத்தில் [[சூரியன்|சூரியனை]] முதன்முதலாக வைத்தவர் இவரே. மேலும் புவி சூரியனைச் சுற்றி வருகிறது என்றார் (காண்க [[சூரியக் குடும்பம்]]). இவர் குரோட்டன் நகரப் [[பிலோலௌசு|பிலோலௌசால்]] தாக்கம் உற்று அண்ட நடுவண் நெருப்பாகச் [[சூரியனை]] இனங்கண்டது மட்டுமன்றி, சூரியனைச் சுற்றி வரும் [[கோள்]]களின் தொலைவு சார்ந்த வரிசைமுறையைச் சரியாகத் தொடுத்தவரும் இவரே எனலாம்.<ref>{{cite book|author=[[John William Draper|Draper, John William]], "[[History of the Conflict Between Religion and Science]]" in Joshi, S. T.|year=2007|first=1874|title=The Agnostic Reader|pages=172–173|publisher=Prometheus|isbn=978-1-59102-533-7}}</ref>இவருக்கு முந்தியவரான [[அனாக்சகோரசு|அனாக்சகோரசைப்]] போலவே இவரும் விண்மீன்கள்[[விண்மீன்]]கள் சூரியனைப் போன்ற வான்பொருட்களே என ஐயப்பட்டார். [[அரிசுட்டாட்டில்]], [[தாலமி/தொலெமி|தொலமி (இ.வ)]] ஆகிய இருவரின் புவிமையக் கோட்பாடுகளின் தாக்கத்தால் இவரது வானியல் எண்ணக்கருக்கள் தள்ளப்பட்டுவிட்டன.
 
==சூரிய மையக் கருதுகோள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரிசுட்டார்க்கசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது