மொழியியல் உருவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
===எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் ஒழுங்கு===
ஒரு தொகுதி மாதிரிகள், வாக்கியங்களில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியவற்றின் அடிப்படை ஒழுங்கமைவை வெளிப்படுத்துகின்றன. இவை:
* [[எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள்]] (எ.ப.செ)
* [[எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை]] (எ.செ.ப)
* [[பயனிலை-எழுவாய்-செயப்படுபொருள்]] (ப.எ.செ)
* [[பயனிலை-செயப்படுபொருள்-எழுவாய்]] (ப.செ.எ)
* [[செயப்படுபொருள்-எழுவாய்-பயனிலை]] (செ.எ.ப)
* [[செயப்படுபொருள்-பயனிலை-எழுவாய்]] (செ.ப.எ)
 
சில மொழிகளில், பயனிலை ஒரு துணைவிலையாகவும், எச்சமாகவும் பிரிக்கப்படு எழுவாயும் செயப்படுபொருளும் அல்லது இரண்டும் அவற்றுக்கு இடையே வைக்கப்படுகின்றன. செருமன், டச்சு, வெல்சு போன்ற மொழிகளில் இவ்வகையான அமைப்பைக் காணமுடியும். மொழியியலாளர்கள், இவ்வாறான மொழிகளை வகைப்படுத்தும்போது, பிரிவடையாத பயனிலைகளைக் கொண்ட வாக்கியங்களை அடிப்படையாகக் கொள்கின்றனர், அல்லது துணைவினையின் இடத்தைக் கருத்தில் கொள்கின்றனர். இதன்படி, செருமன் எ.ப.செ ஆகவும், வெல்சு ப.எ.செ ஆகவும் கொள்ளப்படுகின்றன.
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மொழியியல்_உருவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது