மொழியியல் உருவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
===எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் ஒழுங்கு===
ஒரு தொகுதி மாதிரிகள், வாக்கியங்களில் [[எழுவாய்]], [[பயனிலை]], [[செயப்படுபொருள்]] ஆகியவற்றின் அடிப்படை ஒழுங்கமைவை வெளிப்படுத்துகின்றன. இவை:
* [[எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள்]] (எ.ப.செ)
* [[எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை]] (எ.செ.ப)
வரிசை 13:
* [[செயப்படுபொருள்-பயனிலை-எழுவாய்]] (செ.ப.எ)
 
சில மொழிகளில், பயனிலை ஒரு துணைவிலையாகவும்[[துணைவினை]]யாகவும், [[எச்சவினை|எச்சமாகவும்]] பிரிக்கப்படு எழுவாயும் செயப்படுபொருளும் அல்லது இரண்டும் அவற்றுக்கு இடையே வைக்கப்படுகின்றன. [[செருமன் மொழி|செருமன்]], [[டச்சு மொழி|டச்சு]], [[வெல்சு மொழி|வெல்சு]] போன்ற மொழிகளில் இவ்வகையான அமைப்பைக் காணமுடியும். மொழியியலாளர்கள், இவ்வாறான மொழிகளை வகைப்படுத்தும்போது, பிரிவடையாத பயனிலைகளைக் கொண்ட வாக்கியங்களை அடிப்படையாகக் கொள்கின்றனர், அல்லது துணைவினையின் இடத்தைக் கருத்தில் கொள்கின்றனர். இதன்படி, செருமன் எ.ப.செ ஆகவும், வெல்சு ப.எ.செ ஆகவும் கொள்ளப்படுகின்றன.
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மொழியியல்_உருவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது