வேதாந்த தேசிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 23:
 
பிராகிருதயில் - அச்சுயுத சடகா
 
==வாழித் திருநாமம் ==
 
 
ராமாநுஜ தயா பாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம்!
 
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்!!
 
 
வாழி இராமாநுசப்பிள்ளான் மாதகவால்
 
வாழும் அணி நிகமாந்த குரு – வாழியவன்
 
மாறன் மறையும் இராமாநுசன் பாஷியமும்
 
தேறும்படி உரைக்கும் சீர்.
 
 
வஞ்சப் பரசமயம் மாற்ற வந்தோன் வாழியே!
 
மன்னுபுகழ் பூதூரான் மனம் உகப்போன் வாழியே!
 
கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே!
 
கலியன் உரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே!
 
செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்து உரைப்போன் வாழியே!
 
திருமலைமால் திருமணியாய் சிறக்க வந்தோன் வாழியே!
 
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே!
 
செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே!
 
 
 
நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
 
மாநகரின் மாறன் மறை வாழ – ஞானியர்கள்
 
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே!
 
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
 
 
 
வாழி அணி தூப்புல் வரு நிகமாந்தாசிரியன்
 
வாழியவன் பாதாரவிந்த மலர் – வாழியவன்
 
கோதிலாத் தாள் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்
 
தீதிலா நல்லோர் திரள்.
 
 
==உபரி தகவல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேதாந்த_தேசிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது