பெரிலியம் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 56:
== கட்டமைப்பும் தொகுத்தலும் ==
 
உயர் வெப்பநிலையில் பெரிலியம் [[குளோரின்|குளோரினுடன்]] வினைபுரிந்து பெரிலியம் குளோரைடு தயாரிக்கப்படுகிறது:<ref>Irving R. Tannenbaum "Beryllium Chloride" ''Inorganic Syntheses'', 1957, vol. 5, p. 22. {{DOI|10.1002/9780470132364.ch7}}</ref>.
.
:Be + Cl<sub>2</sub> → BeCl<sub>2</sub>
வரிசை 65:
 
திண்மநிலை பெரிலியம் குளோரைடு, கூர்முனை நாற்பட்டகத்தைப் பெற்றுள்ள ஒரு பரிமான பலபடியாகும். இதற்கு நேர்மாறாக [[பெரிலியம் புளோரைடு]] என்பது படிகக்கல் வகைக் கனிமம் [[குவார்ட்சு]] போல ஒரு முப்பரிமான பலபடியாகும். வாயு நிலையில் இது நேரியல் ஒற்றைப்படி மற்றும் இரண்டு குளோரின்கள் இணைந்த இணைப்பு இரட்டைப்படி ஆகிய இரண்டு நிலைகளிலும் காணப்படுகிறது. இங்கு பெரிலியம் மூன்று ஆயங்களுடன் உள்ளது. ஒற்றைப்படிகளின் நேரியல் வடிவத்தை [[வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை]] முன்கணித்துக் கூறியது. இரண்டாவது தொகுதியில் உள்ள சில கன உலோகங்களின் நேரியல் வடிவத்துடன் இது மாறுபாடு கொண்டுள்ளது. உதாரணமாக [[ கால்சியம் புளோரைடு|CaF<sub>2</sub>]] [[இசிடிரான்சியம் புளோரைடு |SrF<sub>2</sub>]], [[ பேரியம் புளோரைடு|BaF<sub>2</sub>]], [[ இசிடிரான்சியம் குளோரைடு|SrCl<sub>2</sub>]], [[ பேரியம் குளோரைடு|BaCl<sub>2</sub>]], [[பேரியம் புரோமைடு|BaBr<sub>2</sub>]], மற்றும் [[பேரியம் அயோடைடு |BaI<sub>2</sub>]], ஆகிய இவைகள் நேரியல் வடிவமில்லாதவை ஆகும்.
 
== வினைகள் ==
 
== பயன்கள் ==
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.intox.org/databank/documents/chemical/beryllum/eics1354.htm Beryllium chloride] at IPCS INTOX databank
* [http://webbook.nist.gov/cgi/cbook.cgi?ID=C7787475&Units=SI Properties of BeCl<sub>2</sub>] from [[NIST]]
 
 
[[பகுப்பு:பெரிலியம் சேர்மங்கள்]]
[[பகுப்பு:குளோரைடுகள்]]
[[பகுப்பு:உலோக ஆலைடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெரிலியம்_குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது