பெரிலியம் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 60:
:Be + Cl<sub>2</sub> → BeCl<sub>2</sub>
[[பெரிலியம் ஆக்சைடு|பெரிலியம் ஆக்சைடை]] குளோரின் முன்னிலையில்<ref name="Cotton">Cotton, F. A.; Wilkinson, G. (1980) ''Advanced Inorganic Chemistry'' John Wiley and Sons, Inc: New York, ISBN 0-471-02775-8.</ref> வெப்பம்சார் கார்பன் [[ஓடுக்க வினை|ஒடுக்கம்]] செய்தும், பெரிலியத்தை [[ஐதரசன் குளோரைடு]]டன் சேர்த்து வினைப்படுத்தியும் கூட பெரிலியம் குளோரைடைத் தயாரிக்க இயலும்.
[[File:BeCl2.png|BeCl2]]
திண்மநிலை பெரிலியம் குளோரைடு, கூர்முனை நாற்பட்டகத்தைப் பெற்றுள்ள ஒரு பரிமான பலபடியாகும்<ref>Wells, A. F. (1984) ''Structural Inorganic Chemistry'', Oxford: Clarendon Press. ISBN 0-19-855370-6.</ref> . இதற்கு நேர்மாறாக [[பெரிலியம் புளோரைடு]] என்பது படிகக்கல் வகைக் கனிமம் [[குவார்ட்சு]] போல ஒரு முப்பரிமான பலபடியாகும். வாயு நிலையில் இது நேரியல் ஒற்றைப்படி மற்றும் இரண்டு குளோரின்கள் இணைந்த இணைப்பு இரட்டைப்படி ஆகிய இரண்டு நிலைகளிலும் காணப்படுகிறது. இங்கு பெரிலியம் மூன்று ஆயங்களுடன் உள்ளது<ref name = "Greenwood">{{Greenwood&Earnshaw}}</ref> . ஒற்றைப்படிகளின் நேரியல் வடிவத்தை [[வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை]] முன்கணித்துக் கூறியது. இரண்டாவது தொகுதியில் உள்ள சில கன உலோகங்களின் நேரியல் வடிவத்துடன் இது மாறுபாடு கொண்டுள்ளது. உதாரணமாக [[ கால்சியம் புளோரைடு|CaF<sub>2</sub>]] [[இசிடிரான்சியம் புளோரைடு |SrF<sub>2</sub>]], [[ பேரியம் புளோரைடு|BaF<sub>2</sub>]], [[ இசிடிரான்சியம் குளோரைடு|SrCl<sub>2</sub>]], [[ பேரியம் குளோரைடு|BaCl<sub>2</sub>]], [[பேரியம் புரோமைடு|BaBr<sub>2</sub>]], மற்றும் [[பேரியம் அயோடைடு |BaI<sub>2</sub>]],
== வினைகள் ==
உலர்ந்த காற்றில் பெரிலியம் குளோரைடு நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. இதுவொரு [[இலூவிக்கமிலம்]] என்பதால் சில [[வேதி வினை]]களில் வினையூக்கியாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது நீராற் சிதைக்கப்பட்டு [[ஐதரசன் குளோரைடு|ஐதரசன் குளோரைடாக]] மாறுகிறது.
BeCl<sub>2</sub> + 2H<sub>2</sub>O → Be(OH)<sub>2</sub> + 2 HCl
இச்சேர்மம் நான்ம ஐதரேட்டாகவும் உருவாகிறது.BeCl2•4H2O ([Be(H2O)4]Cl2). BeCl2 ஆக்சிசனேறிய [[கரைப்பான்|கரைப்பானான]] [[ஈதர்| ஈதரில்]] கரைகிறது.<ref>{{RubberBible87th}}</ref><ref>Holleman, A. F.; Wiberg, E. (2001) ''Inorganic Chemistry'' Academic Press: San Diego, ISBN 0-12-352651-5</ref>
== பயன்கள் ==
[[மின்னாற்பகுப்பு]] முறையில் [[பெரிலியம்]] தயாரிப்பதற்கு பெரிலியம் குளோரைடு [[மூலப்பொருள்|மூலப்பொருளாக]] உள்ளது. [[பிரீடல் கிராப்ட்சு வினை]]யின் பொழுது இது [[வினையூக்கி]]யாகப் பயன்படுகிறது.
== மேற்கோள்கள் ==
|