லாஸ் க்ரூசெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''லாஸ் கூருசஸ்''' ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியு மெக்சிகோ மாகானத்தில் அம...
 
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''லாஸ் கூருசஸ்''' ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியுநியூ மெக்சிகோ மாகானத்தில்மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். 2000ஆம் ஆண்டின் கணக்கின் படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 74,267 ஆகும். 2006ஆம் கணக்கின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 86,268 ஆகும். இது நியுநியூ மெக்சிகோ மாகனத்தில்மாகணத்தில் உள்ள நகரங்களில் அல்பர்கூயுவிற்கு அடுத்து பெரிய நகரமாகும். இது ரியோ கிரானடே என்னும் நதிக்கு பக்கத்திலும், எல் பேசா என்னும் பெரிய நகரத்திற்கு அருகேயும் அமைந்துள்ளது. <br /><br />
 
[[நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம்]] இந்த நகரத்திலே அமைந்துள்ளது. மெக்சிகோ உணவான என்சிலாடாவிற்கு இந்நகரம் பிரசத்திப்பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/லாஸ்_க்ரூசெஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது