துவாரக்கு மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''துவாரெக் மொழிகள்''' என்பன, [[ஆப்பிரிக்கா]]வில் துவாரெக் பெர்பர்களால் பேசப்படுகின்ற நெருக்கமான உறவுடைய மொழிகளும், [[கிளைமொழி]]களும் சேர்ந்த ஒரு மொழிக்குடும்ப மொழிகள் ஆகும். இவை [[மாலி]], [[நைகர்]], [[அல்ஜீரியா]], [[லிபியா]], [[மொரோக்கோ]], [[புர்க்கினா பாசோ]] ஆகிய நாடுகளின் பெரும் பகுதியிலும், [[சாட்]] நாட்டில் சிறு தொகை கின்னின் மக்களாலும் பேசப்படுகிறது.<ref>Monique Jay, [http://www.berberemultimedia.fr/etudes_docum/edb_14.pdf “Quelques éléments sur les Kinnin d’Abbéché (Tchad)"]. ''Études et Documents Berbères'' 14 (1996), 199-212 ({{ISSN|0295-5245}} ISBN 2-85744-972-0).</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:மொழிக் குடும்பங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/துவாரக்கு_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது