"எலீ வீசல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
1,398 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|name= எலீ வீசல்
|awards= [[அமைதிக்கான நோபல் பரிசு]]
குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கம்
காங்கிரசின் தங்கப்பதக்கம்
கிராண்ட் ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஒஃப் ஸ்டார் ஓஃப் ருமேனியா
லீஜியன் தே ஆனர்
காண்டர்பரி பதக்கம்
|image= Elie Wiesel 2012 Shankbone.JPG
|caption= 2012 இல் வீசல்
|birth_name = எலியசர் வீசல்
|birth_date= {{Birth date and age|1928|09|30}}
|birth_place= சிகெட், [[ருமேனியா]]
|nationality= அமெரிக்கர்
|ethnicity= [[யூதர்]]
|occupation= அரசியல் போராளி, பேராசிரியர், புதினப் படைப்பாளர்
|residence= [[பாஸ்டன்]], [[மாசச்சூசெட்ஸ்]]
|spouse=மேரியன் எர்ஸ்டெர் ரோஸ்<ref>{{cite web|url=http://www.centralsynagogue.org/about_us/shofar_shabbat/wiesel|title=Central Synagogue|work=centralsynagogue.org}}</ref>
'''எலீ வீசல்''' (''Elie wiesel'', பிறப்பு: 30 செப்டம்பர் 1928) ஓர் அரசியல் போராளி, பேராசிரியர், புதினப் படைப்பாளர், [[யூதப் பேரழிவு|யூதப் பேரழிவிலிருந்து]] தப்பி உயிர் பிழைத்தவர், [[அமைதிக்கான நோபல் பரிசு|சமாதானத்திற்கான நோபல் பரிசை]] 1986ஆம் ஆண்டு பெற்றவர், 40இற்கும் மேற்பட்ட புனைவு, அபுனைவு நூல்களை எழுதியவர்.
51,759
தொகுப்புகள்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1875417" இருந்து மீள்விக்கப்பட்டது