மொழியியல் உருவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மொழியியல் உருவியம்''' (Linguistic typology) என்பது, [[மொழியியல்|மொழியியலின்]] ஒரு துணைத்துறை ஆகும். இது மொழிகளை அவற்றின் அமைப்பு, செயற்பாடு என்பவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து வகைப்படுத்துகிறது. உலக மொழிகளின் பொது இயல்புகளையும் அவற்றின் அமைப்பியல் பல்வகைமையையும் விவரித்து விளக்குவதே இத்துறையின் குறிக்கோள். இதிலும் மூன்று துணைத்துறைகள் உள்ளன. இவை பண்பிய உருவியம், அளவிய உருவியம், கோட்பாட்டு உருவியம் என்பன. பண்பிய உருவியம், ஒரே மொழியின் வெவ்வேறு வழக்குகளை அல்லது வெவ்வேறு மொழிகளை ஒப்பிட்டு ஆராய்கிறது, அளவிய உருவியம், உலக மொழிகளில் உள்ள அமைப்புக் கோலங்களின் பரம்பல் குறித்து ஆராய்கிறது, கோட்பாட்டு உருவியம் இப்பரம்பல் குறித்து விளக்குகிறது.
 
==பண்பிய உருவியம்==
"https://ta.wikipedia.org/wiki/மொழியியல்_உருவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது