அலாஸ்கா ஏர்லைன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"அலாஸ்கா ஏர்லைன்ஸ் அமெரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''அலாஸ்கா ஏர்லைன்ஸ்''' அமெரிக்காவின்('''Alaska Airlines''') [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் பெரிய விமானச் சேவை நிறுவனங்களில் ஏழாவது இடத்தினைப் பெற்றுள்ளது. இது [[வாஷிங்டன்|வாஷிங்கடனில்]] உள்ள சீயெட்டெல்லினை[[சியாட்டில்|சியாட்டிலை]] அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. 1932 ஆம் ஆண்டு, மெக்கீ ஏர்வேஸ் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவப்பட்டது. நிறுவப்பட்டபோது அங்கோரேஜ் அலாஸ்காவில் இருந்து விமானங்களை செயல்படுத்தியது. இன்று அலாஸ்கா சுமார் நூறு இலக்குகளுக்கு மேற்பட்ட இலக்குகளைக் கொண்டு செயல்படுகிறது.
 
அலாஸ்கா ஏர்லைன்ஸ் மூன்று முக்கிய கூட்டணி விமானச் சேவைகளின் பகுதியாக இல்லை. ஆனால் பல நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் [[அமெரிக்கன் ஏர்லைன்ஸ்]], [[பிரிட்டிஷ் ஏர்வேஸ்]] மற்றும் எல்ஏஎன் ஏர்லைன்ஸ் போன்றவை ஒன்வேர்ல்ட் கூட்டணியின் பகுதியாகும், [[டெல்டா ஏர்லைன்ஸ்]], [[ஏர் ஃபிரான்ஸ்]] மற்றும் [[கொரியன் ஏர்]] போன்றவை ஸ்கை டீம் கூட்டணியின் பகுதியாகும். 2011 ஆம் ஆண்டு முதல், அலாஸ்கா ஏர் குழு, டோவ் ஜோன்ஸ் டிராண்போர்டேஷன் ஆவேரேஜ் குழுவில் உறுப்பினராக இருந்தது, பின்னர் ஏஎம்ஆர் கார்பரேஷன்கார்ப்பரேஷன் அதனை இடமாற்றம் செய்தது. வாஷிங்கடனின் சீ டாக் பகுதியினை தலைமையகமாகக் கொண்டு அலாஸ்கா ஏர்லைன்ஸ் செயல்படுகிறது.
 
இதன் விமானக் குழுவில் 139 விமானங்கள் உள்ளது. இது அலாஸ்கா ஏர் குழுவினை பெற்றோர் குழுவாகக் கொண்டுள்ளது. இதில் சுமார் 10239 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இது சீயட்டெல்சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், போர்ட்லாண்ட் மற்றும் அங்கோரேஜ் ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. <ref name=DowJonesTransportationAvg>{{cite news|last= Hwang|first= Inyoung|title= Alaska Air to Replace AMR in Dow Jones Transportation Average|url= http://www.businessweek.com/news/2011-11-30/alaska-air-to-replace-amr-in-dow-jones-transportation-average.html|work= Bloomberg Businessweek|date= November 30, 2011|archiveurl= http://www.webcitation.org/67XesxuHg|archivedate= May 9, 2012|accessdate= 10 July 2015}}</ref>
 
==கோட்ஷேர் ஒப்பந்தங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அலாஸ்கா_ஏர்லைன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது