பச்மரி உயிர்க்கோளக் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

118 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
== விலங்குகள் ==
இக்காப்பகத்தில் 50 வகையான பாலூட்டிகள், 254 வகையான பறவைகள் மற்றும் 30 வகையான ஊர்வன போன்றவை இங்கு கண்டறியப்பட்டுள்ளனகண்டறியப்பட்டள்ளன. பாம்புதிண்ணிக் கழுகு, கருங்கழுகு, சிகப்பு காட்டுக்கோழி, மலபார் மலை மொங்கான், பறக்கும் அணில், கடமான், புள்ளிமான், காட்டெருமை, நரி, லங்கூர் குரங்கு, முள்ளம்பன்றி, காட்டுநாய், இந்திய ஓநாய், கழுதைப்புலி, சிறுத்தை மற்றும் புலி போன்ற விலங்கினங்கள் காணப்படுகின்றன.<ref name="Tigers of central India.">{{cite web | url=https://indianwildlife.wordpress.com/ | title=Wild life of India. | date=நவம்பர் 13, 2014 | accessdate=ஏப்ரல் 8, 2015}}</ref>
 
இக்காப்பகத்தில் 50 வகையான பாலூட்டிகள், 254 வகையான பறவைகள் மற்றும் 30 வகையான ஊர்வன போன்றவை இங்கு கண்டறியப்பட்டுள்ளன. பாம்புதிண்ணிக் கழுகு, கருங்கழுகு, சிகப்பு காட்டுக்கோழி, மலபார் மலை மொங்கான், பறக்கும் அணில், கடமான், புள்ளிமான், காட்டெருமை, நரி, லங்கூர் குரங்கு, முள்ளம்பன்றி, காட்டுநாய், இந்திய ஓநாய், கழுதைப்புலி, சிறுத்தை மற்றும் புலி போன்ற விலங்கினங்கள் காணப்படுகின்றன.<ref name="Tigers of central India.">{{cite web | url=https://indianwildlife.wordpress.com/ | title=Wild life of India. | date=நவம்பர் 13, 2014 | accessdate=ஏப்ரல் 8, 2015}}</ref>
 
== தொல்லியல் ==
 
== அச்சுறுத்தல்கள் ==
 
அரிதான மூலிகை செடிகள் அகற்றுதல், உண்ணு போன்ற களைச்செடிகள் அதிகரிப்பு, மண்அரிப்பு, நீர்நிலைகள் தூர்ந்து போதல் மற்றும் வேட்டையாடுதல் போன்றவை பெரும் அச்சுறுத்தல்களாகும்.
 
*[http://cpreec.org/04_phamplets/21_biosphere%20reserves/biosphere%20reserve.htm Biosphere Reserves of India]
*[http://picasaweb.google.co.in/dineshnema/Anhoni#5342994372020799474 Enviro News, May 1999]
 
[[பகுப்பு:இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகம்]]
21,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1875753" இருந்து மீள்விக்கப்பட்டது