ரமேஷ் பிரேதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
}}
 
'''ரமேஷ் பிரேதன்''' தமிழகத்தில்ஒரு [[பின்நவீனத்துவம்|பின்நவீனத்துவ]] [[தத்துவம்|தத்துவங்கள்]], விமர்சனக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் [[தமிழ்|தமிழில்]] அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, [[தமிழ்]] அறிவுலக விமர்சனப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்எழுத்தாளர். [[பின்நவீனத்துவம்|பின்நவீனத்துவ]]இருபது படைப்பிலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் அறியப்படுகிறார். [[இலக்கியம்|இலக்கியத்தின்]] வளர்ச்சிப் போக்கை ஆராய்ந்து சரியான பாதையில் [[தமிழ்|தமிழிலக்கியம்]] வளர தன் பங்களிப்பை அளித்து வருகிறார். [[பின்நவீனத்துவம்|பின்நவீனத்துவ]] படைப்பிலக்கியத்தின் தேவையை இவரின் ஆக்கங்கள் மூலமாக பூர்த்தி செய்கிறார். இவர்ஆண்டுகளாக [[கவிதை|கவிதைகள்]], [[சிறுகதை|சிறுகதைகள்]], [[நாவல்|நாவல்கள்]], [[நாடகம்|நாடகங்கள்]], விமர்சனக்கட்டுரைகள் எனஎழுதியுள்ளார். தமிழிலக்கியத்தின்[[பின்நவீனத்துவம்|பின்நவீனத்துவ]] பலபடைப்பிலக்கியவாதியாகவும் தளங்களில்விமர்சகராகவும் கடந்தஅறியப்படுகிறார். இருபது ஆண்டுகளாக இயங்கி வருகிறார். [[பாண்டிச்சேரி]] அரசின் ”[[கம்பன்]] புகழ் விருது” இரண்டு முறை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரமேஷ் பிரேதன், முழு நேர எழுத்தாளராக [[பாண்டிச்சேரி]]யில் வசித்து வருகிறார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு <ref>இந்த வாழ்க்கை குறிப்புகள் எழுத்தாளர் ரமேஷ் பிரேதனிடம் நேரடியாக உரையாடி ([[ஏப்ரல் 18]], [[2014]]) தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளின் படி பொது உரிமத்துடன் இங்கு இடப்பட்டுள்ளது.</ref>==
 
ரமேஷ் பிரேதன் [[புதுச்சேரி]] மாநிலத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் மருதமுத்து, அவரது சொந்த ஊர் [[திருச்சி]]. தாயார் பாலசுந்தராம்பாள், அவரது சொந்த ஊர் [[புதுச்சேரி]]. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை [[புதுச்சேரி]] அரசு நடுநிலைப்பள்ளியிலும், பிறகு 9ம் மற்றும் 10ம் வகுப்பை வ.உ சிதம்பரம் உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். கலவைக் கல்லூரியில் 12ம் வகுப்பு படித்தார். அலாயன்சு பிரான்சேவில் பிரெஞ்சு டிப்புளோமோ முடித்தார். பின்னர் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைகழகத்தில்]] முதுகலை வரலாறு படிப்பை முடித்தார். 1983 முதல் 1985 வரை அசீபா என்ற காந்திய சமூக இயக்கத்தில் ஆசிரியராக பணிபுரிந்தார். 1991 முதல் 1993 வரை பாண்டிச்சேரி [[நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்]] இல் கிளை மேலாளராகவும், 1998 முதல் 1999 வரை சென்னையில் ஆவணமாக்கல் பணியாளராகவும், 2000 முதல் 2004 வரை [[ஆரோவில்]] மைய நூலகத்தில், நூலகராகவும் பணியாற்றினார். தற்போது முழுநேர எழுத்தாளராக [[புதுச்சேரி]]யில் வசித்து வருகிறார். பிரேமுடன் இணைந்து மொழிபெயர்ப்பு நீங்கலாக இருபத்தொரு நூல்களை ஆக்கியுள்ளார், இவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே இணைந்து எழுதி வந்தார்கள். பிரேம், மாலதி மைத்ரி ஆசியோருடன் இணைந்து சுமார் இருபது ஆண்டுகள் வாழ்ந்தார். இவருக்கு தாபிதா மைத்ரி என்ற பெண் குழந்தை உள்ளது.<ref>இந்த வாழ்க்கை குறிப்புகள் எழுத்தாளர் ரமேஷ் பிரேதனிடம் நேரடியாக உரையாடி ([[ஏப்ரல் 18]], [[2014]]) தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளின் படி பொது உரிமத்துடன் இங்கு இடப்பட்டுள்ளது.</ref>
 
பிரேமுடன் இணைந்து மொழிபெயர்ப்பு நீங்கலாக இருபத்தொரு நூல்களை ஆக்கியுள்ளார், இவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே இணைந்து எழுதி வந்தார்கள். பிரேம், மாலதி மைத்ரி ஆசியோருடன் இணைந்து சுமார் இருபது ஆண்டுகள் வாழ்ந்தார். இவருக்கு தாபிதா மைத்ரி என்ற பெண் குழந்தை உள்ளது.
 
==எழுத்துலக அறிமுகம்==
வரி 129 ⟶ 127:
|}
 
===அபுனைவு===
===அல்புனைவு===
 
{| class="wikitable"
வரி 153 ⟶ 151:
|}
 
==கவிதைகள்==
==ரமேஷ் பிரேதனின் எழுத்து==
=== சொல் என்றொரு சொல் ===
கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு<br>
"https://ta.wikipedia.org/wiki/ரமேஷ்_பிரேதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது