மஞ்சுசிறீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Manjusri.JPG|250px|right|thumb|மஞ்சுஸ்ரீ போதிசத்துவர்.]]
'''மஞ்சுஸ்ரீ''' ([[சீன மொழி|சீனம்]]: 文殊 ''Wénshū'' or 文殊師利菩薩 ''Wénshūshili Púsà''; [[ஜப்பானிய மொழி|ஜப்.]]: ''மோஞ்சுமோன்ஜு''; [[திபெத்திய மொழி|திபெ.]]: ''ஜம்பெல்யாங்'';), அறிவாற்றலின் (பிரக்ஞை) போதிசத்துவர் ஆவார். [[கௌதம புத்தர்|சாக்கியமுனி புத்தரின்]] சீடரான இவர், அறிவு, புத்திக்கூர்மை மற்றும் மனத்தெளிவு முதலியவற்றின் வெளிப்பாடாக உள்ளார். [[அவலோகிதர்|அவலோகிதருக்கு]] அடுத்து மிகவும் புகழ் பெற்ற போதிசத்துவர் மஞ்சுஸ்ரீ ஆவார். இவருடையாக இணையாக சரசுவதி கருதப்படுகிறார்.
 
ஜப்பானில் மஞ்சுஸ்ரீ, சாக்கியமுனி மற்றும் சமந்தபத்திரர் ஸான்ஃஸோன் ஷாகா என்ற மும்மூர்த்தியாக உள்ளனர். மஞ்சுஸ்ரீ எட்டு அறிவாற்றலின் போதிசத்துவர்களுள் (எட்டு அறிவுணர்வு(பிரக்ஞா) போதிசத்துவர்களுள்) ஒருவர் ஆவார். மேலும் ஜப்பானில் வணங்கப்படும் 13 புத்தர்களுள் ஒருவர். திபெத்திய பௌத்தத்தில் இவர், [[அவலோகிதர்]] மற்றும் வச்சிரபாணியுடன் மும்மூர்த்தியாக சித்தரிக்கப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/மஞ்சுசிறீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது