நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
 
=== நிறைவுற்ற ஐதரோ கார்பன்கள் ===
நிறைவுற்ற ஐதரோ கார்பன்கள் அல்லது ஆல்கேன்கள் என்பவை கார்பன் மற்றும் ஐதரசன் அணுக்கள் [[ஒற்றைப் பிணைப்பு|ஒற்றைப் பிணைப்பால்]] இணந்திருக்கும் எளிய சேர்மங்களாகும். நிறைவுற்ற ஐதரோ கார்பன்கள் உருவாக்கத்திற்கான பொதுவாய்ப்பாடு CnH2n+2 (வளையமற்ற சங்கிலித் தொடர் அமைப்பு கொண்ட சேர்மங்களுக்கு மட்டும்) பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணையை அடிப்படையாகக் கொண்டு பெறப்படும் நிறைவுற்ற ஐதரோ கார்பன்களில் கார்பன் அணுக்கள் நேர்கோட்டு அமைப்பிலோ, அல்லது கிளை சங்கிலித் தொடர் அமைப்பிலோ அமைந்துள்ளன.ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் வெவ்வேறு மூலக்கூறு அமைப்புகளையும் கொண்டிருக்கும் சேர்மங்களை அமைப்பு மாற்றியங்கள் என்பர். 3மீத்தைல் எக்சேன் மற்றும் அதன் உயர்வரிசை சேர்மங்கள்,பச்சையம் மற்றும் [[தோக்கோபெரோல்]] முதலியன அமைப்பு மாற்றியத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்
 
=== நிறைவுறா ஐதரோ கார்பன்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது