குன்னக்குடி வைத்தியநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎திரைப்பட உலகில்: *விரிவாக்கம்*
வரிசை 35:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
1935 இல் தமிழ்நாட்டின் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டத்திலுள்ள குன்னக்குடியில்[[குன்றக்குடி|குன்றக்குடியில்]] இராமசாமி சாத்திரி, மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் தனது 12 ஆவது அகவையிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார்.
 
ஆரம்பத்தில் [[செம்மங்குடி சீனிவாச ஐயர்]], [[மகாராஜபுரம் சந்தானம்]], [[சூலமங்கலம் சகோதரிகள்]], [[சீர்காழி கோவிந்தராஜன்]] ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார். தனியாகவும் பின்னர் கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/குன்னக்குடி_வைத்தியநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது