ஐடியா செல்லுலார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''ஐடியா'''(Idea) இந்தியாவில் உள்ள ஒரு நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இது இந்தியா முழுவதும் 22 மண்டலங்களில் முன்கட்டண மற்றும் பின்கட்டண இணைப்புகளை நகர்ப்பேசிகளுக்கு அளித்து வருகிறது மற்றும் கம்பியில்லா இணையச்சேவையும் அளிக்கிறது. சந்தாதரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் [[ஐடியா செல்லுலார்]] இந்தியாவில் மூன்றாம் இடத்தை பெற்ற நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் [[ஆதித்யா பிர்லா குழுமத்தின்]] ஒரு அங்கமாகும். "ஒரு [[ஐடியா]] உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமே" என்பது இந்நிறுவனத்தின் விளம்பரச்சொல் ஆகும். [[ஐடியா செல்லுலார்]] சந்தை மதிப்பில் 16.36% பங்குகளையும், ஏப்ரல் 2015 நிலவரப்படி 159.20 மில்லியன் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது.
 
==வழங்கும் சேவைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐடியா_செல்லுலார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது