உழவாரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் உழவாரக் குருவி-ஐ உழவாரன்க்கு நகர்த்தினார்
சிNo edit summary
வரிசை 1:
{{Taxobox
| name =உழவாரக் குருவி
| image = Apus apus 01.jpg
| image_width = 200px
| image_caption = உழவாரக் குருவி
| regnum = [[விலங்கு]]
| phylum = [[முதுகுநாணி]]
வரிசை 14:
குறைந்தது 20
}}
 
[[படிமம்:Apus apus 01.jpg|thumb|right|200px|உழவாரக் குருவி]]
 
'''உழவாரக் குருவி''' அல்லது '''உழவாரன்''' (''Swift'') [[பறவை]]யானது [[அபோடிஎட்]] (Apodidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பறவை பார்ப்பதற்கு [[தூக்கணாங்குருவி]] போன்று காணப்படும், ஆனால் இது பறந்து கொண்டே அதன் உணவைப்பிடிக்கும் பழக்கம் கொண்டது. இதிலிருந்து இரண்டுக்குமான வேறுபாடு காணப்படுகிறது. பார்ப்பதற்குக் கொஞ்சம் [[ஓசனிச்சிட்டு|ரீங்காரப்பறவை]] போன்று காணப்பட்டாலும் [[ஹெமபிரிசிடி]] (Hemiprocnidae) என்ற ஒரு தனிக்குடும்பத்தச் சேர்ந்தது.
 
இப்பறவை தனது உணவைப் பிடிக்கச் செல்லும்போது [[குவிபரிணாமம்|கீழ்நோக்கி]] விமானம் போல் சென்று சிறு [[பூச்சி]]களை லாகவமாகப் பிடித்து உண்ணுகிறது. இந்தப் பறவைக்கு இந்தப் பெயர் [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க]] மொழியிலிருந்து வந்தது ஆகும்.<ref name= job59>Jobling (2010) pp. 50–51.</ref><ref name= Kaufman>Kaufman (2001) p. 329.</ref> இந்தப் பறவை [[இனம் (உயிரியல்)|இனங்களில்]] சிலவகைகள் விமானத்தைப்போல் வேகமாகப் பறக்கும் தன்மை கொண்டது ஆகும்.
இந்தப் பறவைக்கு இந்தப் பெயர் [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க]] மொழியிலிருந்து வந்தது ஆகும்.<ref name= job59>Jobling (2010) pp. 50–51.</ref><ref name= Kaufman>Kaufman (2001) p. 329.</ref> இந்தப் பறவை [[இனம் (உயிரியல்)|இனங்களில்]] சிலவகைகள் விமானத்தைப்போல் வேகமாகப் பறக்கும் தன்மை கொண்டது ஆகும்.
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/உழவாரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது