ஊடுருவி எதிர்மின்னி நுண்ணோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
==பாகங்கள்==
இவை அனைத்தும் இயங்க வெற்றிடமும், எதிர்மின்னியை உருவாக்க டங்சுடன்/தங்குதன் இழை அல்லது இலந்தனம் ஆறுபோரேடு இழை, எதிர்மின்னி துப்பாக்கி, அதிக ஆற்றல் கொண்ட மின் (100-300 KV) திறன், காந்த வில்லைகள், ஒளிருத்திரை ஆகியன இடம் பெற்றுள்ளன.
 
== இலத்திரன் வில்லை ==
எலக்ட்ரான் வில்லை என்பது மின்புலம் அல்லது காந்த புலங்களின் துணையுடன் எலக்ட்ரான் கற்றைதினை குவியச் செய்யும் அமைப்பாகும். ஒளியியலில் கண்ணாடி வில்லைகளைப் போல் இந்த மின், காந்த புலங்கள் எலக்ட்ரான் கற்றையினைக் குவிக்க துணைநிற்கின்றன. எலக்ட்ரான் நுண்நோக்கி (Electron microscope ), எதிர்முனைக் கதிர் குழாய் (cathode ray osciloscope) போன்ற கருவிகளில் பெரிதும் பயன்படுகின்றன.
 
==செயல்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/ஊடுருவி_எதிர்மின்னி_நுண்ணோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது