அ. சீனிவாச ராகவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
==பத்திரிகை ஆசிரியர்==
 
மிகச்சிறந்த தமிழ் இலக்கியப் பத்திரிகை என்று அந்நாளில் கருதப்பட்ட ’சிந்தனை’ மாத இதழின் ஆசிரியராக இருந்து 1947 முதல் 1949 வரை நடத்தினார். [[இராஜாஜி]], பேராசிரியர் [[வையாபுரிப் பிள்ளைவையாபுரிப்பிள்ளை]], பிஸ்ரீ, [[கே. ஏ. நீலகண்ட சாஸ்த்திரி]], [[ந. பிச்சமூர்த்தி]], நீதிபதி மகாராஜன், பெ. ந. அப்புசாமி எனப்பல அறிஞர்கள் அந்தப்பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். அதில் பேராசிரியர் பல இலக்கியத் திறனாய்வுகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். அதே சமயம் திரிவேணி என்னும் ஆங்கிலப்பத்திரிகைக்கு உதவியாசிரியாகவும் இருந்தார்.
 
==இலக்கியப்பணி==
"https://ta.wikipedia.org/wiki/அ._சீனிவாச_ராகவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது