மார்டி கிறாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, மார்டி கிறா பக்கத்தை மார்டி கிறாஸ் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
infobox
வரிசை 1:
{{Infobox holiday
|holiday_name =Mardi Gras, Carnival
|nickname =Fat Tuesday, Shrove Tuesday
|image =KosmicFrenchmenPurpleFaceMardiGras2009.JPG
|caption =Celebrations in [[New Orleans]], USA
|celebrations =Parades, parties
|longtype =Christian, Cultural
|type =French, Spanish,
|significance =Celebration period before fasting season of [[Lent]]
|relatedto =[[Shrove Tuesday]]; [[Carnival]], [[Shrove Monday]], [[Ash Wednesday]], [[Lent]], [[Užgavėnės]], [[Maslenitsa]], [[Valentine's Day]]
|date =Day before [[Ash Wednesday]], 47 days before [[Easter]]
|date{{#time:Y}} = {{#invoke:Easter|Calculate|{{#time:Y}}|day=-47|format=F j}}
|date{{#time:Y|next year}} = {{#invoke:Easter|Calculate|{{#time:Y|next year}}|day=-47|format=F j}}
|date{{#time:Y|+2 years}} = {{#invoke:Easter|Calculate|{{#time:Y|+2 years}}|day=-47|format=F j}}
|frequency =Annual
}}
{{விக்கியாக்கம்}}
{{துப்புரவு}}
{{WPCUP}}
மார்டி க்றா எனப்படுவது ஒரு பிரஞ்சு பண்டிகை ஆகும். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "ஃபாட் ட்யூஸ்டே" என ஆகும். அதாவது "குண்டு செவ்வாய்க்கிழமை". இத்திருவிழா [["ராஜாக்களின் தினம்"]] அல்லது [["எபிபானி"]] அன்று ஆரம்பித்து [["சாம்பல் புதனுக்கு"]] முந்தைய தினம் முடிவடையும். இத்திருவிழாவை [["உண்ணா நோன்பு"]] ஆரம்பிப்பதற்கு முன் அறுசுவை உணவு அருந்தி கொண்டாடுகின்றனர். இத்திருவிழாவில் தாங்கள் செய்த பழி பாவங்கள் குறித்து பாவ மன்னிப்பு கேட்டும் பிரார்த்தனை செய்கின்றனர். இத்திருவிழாவில் கொண்டாட்டங்களைத் தவிர முக்கியமானவையாக கருதப்படுபவை- உண்ணா நோன்பு, மதம் சார்ந்த பழக்கவழக்கங்கள் மற்றும் செய்த தவறுகள் குறித்து வருந்துதல்.
 
"https://ta.wikipedia.org/wiki/மார்டி_கிறாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது