"கந்த புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

272 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
==நூல்சிறப்பு==
 
இந்நூல் சொற்பொருட் சுவையும் பக்திச் சுவையும் மிக்கதாக இருப்பதால் தமிழ்ப்புலவர்களாலும் முருகன் அடியார்களாலும் மிகவும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.இதனாலேயே '''"கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை"''' என சிறப்பிக்கப்படுகின்றது. சிவனுடைய [[முக்கண் புராணங்கள்|முக்கண்களாக கூறப்படும் புராணங்களில்]] கந்தபுராணம் நெற்றிக்கண்ணாகும்.
 
==கந்த புராணமும் கம்பராமாயணமும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1876861" இருந்து மீள்விக்கப்பட்டது