ம. சு. விசுவநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
| Notable_instruments = ஆர்மோனியம்
}}
'''மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்''' அல்லது '''எம். எஸ். விஸ்வநாதன்''' (''M. S. Viswanathan'', அல்லது பொதுவாக '''எம்எஸ்வி''', பிறப்பு: (பி 24 சூன் 1928 _ இ 14 சூலை 2015) [[இந்தியா]]வின் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] இசையமைப்பாளர் ஆவார். இவர் [[கேரளா]]வின் [[பாலக்காடு|பாலக்காட்டுக்கு]] அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி)<ref>http://www.lakshmansruthi.com/profilesmusic/msv.asp லட்சுமன் சுருதி -விசுவநாதனின் தாய் தந்தை</ref>. விசுவநாதன் [[1953]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[ம. கோ. இராமச்சந்திரன்|ம. கோ. இராமச்சந்திரனின்]] [[ஜெனோவா]] திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். [[தமிழ்]] திரைப்படங்களில் அதிகம் பணிபுரிந்தாலும் [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[இந்தி]], [[கன்னடம்|கன்னட]] படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
 
==வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/ம._சு._விசுவநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது