இனப்பெருக்கத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox anatomy
'''இனப்பெருக்கத் தொகுதி''' (reproductive system) என்பது [[இனப்பெருக்கம்]] செய்வதற்காக இணைந்து தொழிற்படும் உயிரினமொன்றின் [[உறுப்பு (விலங்கியல்)|உறுப்பு]]க்களின் தொகுதியாகும்.
[[படிமம்:penis ta.svg|left|ஆண் Name = இனப்பெருக்கத் தொகுதி]]
| Latin = systema reproductionis
| GraySubject =
| GrayPage =
| Image = penis ta.svg
| Caption = மனித ஆண் இனப்பெருக்கத் தொகுதி
| Image2 =
| Caption2 =
| Precursor =
| System =
| Artery =
| Vein =
| Nerve =
| Lymph =
| MeshName =
| MeshNumber =
}}
 
'''இனப்பெருக்கத் தொகுதி''' (''reproductive system'' அல்லது ''genital system'') என்பது [[பாலியல் இனப்பெருக்கம்]] செய்வதற்காக [[உயிரினம்|உயிரினமொன்றின்]] இணைந்து வினையாற்றும் [[உறுப்பு (விலங்கியல்)|உறுப்பு]]க்களின் தொகுதியாகும். நீர்மங்கள், [[இயக்குநீர்]]கள், [[ஃபெரமோன்]]கள் போன்ற பல உயிரற்றப் பொருட்களும் பாலியல் இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய அங்கங்களாக உள்ளன.<ref>[http://training.seer.cancer.gov/module_anatomy/unit12_1_repdt_intro.html Introduction to the Reproductive System.] , Epidemiology and End Results (SEER) Program. {{dead link|date=September 2013}}</ref> பெரும்பாலான [[மனித உடல் தொகுதிகள்|உடல் தொகுதிகள்]] போலன்றி, பால் வேறுபட்ட [[இனம் (உயிரியல்)|இனங்களின்]] [[பால் (உயிரியல்)|பாலுறுப்புக்கள்]] பெரிதும் மாறுபட்டுள்ளன. இந்த வேறுபாடுகளால் இரு தனிநபர்களின் மரபார்ந்த பொருட்கூடுகையால் [[சந்ததி]]யினரின் [[மரபணு|மரபணு]] [[தகுதி (உயிரியல்)|தகுதி]] மேம்படுகின்றது.<ref name=Adam>[http://www.besthealth.com/besthealth/bodyguide/reftext/html/repr_sys_fin.html Reproductive System 2001] Body Guide powered by Adam</ref>
 
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{முக்கிய உடல் தொகுதிகள்}}
{{மனித இனப்பெருக்கத் தொகுதி}}
"https://ta.wikipedia.org/wiki/இனப்பெருக்கத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது