ஆஷ்ரம் விரைவுவண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ்''' (Ashram Express) 12915 மற்றும் 12916 ஆகிய வண்டி எண்களுடன் செயல்படும் ஒரு அதிவிரைவு ரயில் சேவையாகும். இது [[அகமதாபாத்]] சந்திப்பு மற்றும் [[டெல்லி|பழைய டெல்லி]] ஆகியவற்றிற்கு இடையே செயல்படுகிறது. ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ் வண்டி எண் 12915 கொண்டு, [[அகமதாபாத்]] சந்திப்பிலிருந்து பழைய டெல்லிக்கும், வண்டி எண் 12916 கொண்டு பழைய டெல்லியில் இருந்து அகமதாபாத் சந்திப்பிற்கும் செயல்படுகிறது.
 
1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில், ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ்க்கான ரயில் பாதை குறுகிய இருப்புப் பாதையிலிருந்து, அகலப்பாதையாக மாற்றப்பட்டது. அதற்கு முன்பு குறுகிய இருப்புப்பாதையாக இருந்தவரை ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ் 505 மற்றும் 506 வண்டி எண்களுடன் செயல்பட்டது.
வரிசை 237:
 
L – SLR – GEN – GEN – S1 – S2 – S3 – S4 – S5 – S6 – S7 – S8 – S9 – S10 – S11 – S12 – S13 – B3 – B2 – B1 – A1 – HA1 – GEN – GEN - SLR
அதேபோல் வண்டி எண் 12916 ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ், 16 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களை பயண நேரமாகக் கொண்டுள்ளது<ref>{{cite web|url=http://www.cleartrip.com/trains/12916 |title=Ashram Express Availability |publisher=cleartrip.com |date= |accessdate=13 July 2015}}</ref> ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ், 16 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களை பயண நேரமாகக் கொண்டுள்ளது. 18 நிறுத்தங்களுடன் சுமார் 938 கிலோ மீட்டர் தூரத்தினை மணிக்கு 57 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது. இது சராசரியாக எவ்வித தாமததும் இல்லாமல் புறப்படுகிறது, அத்துடன் சராசரியாக 5 நிமிடங்கள் தாமதத்துடன் வந்தடைகிறது. இதன் ரயில்பெட்டிகளின் அமைப்பு பின்வருமாறு அமையும்: <ref>{{cite web|url=http://indiarailinfo.com/train/ashram-sf-express-12916-dli-to-adi/87/349/60 |title=Details Of Stations between Old Delhi Junction and Ahmedabad Junction |publisher=Indian Rail Info |date= |accessdate=13 July 2015}}</ref>
 
L – SLR – GEN – GEN – HA1 – B1 – B2 – B3 – S13 – S12 – S11 – S10 – S9 – S8 – S7 – S6 – S5 – S4 – S3 – S2 – S1 - GEN – GEN – SLR
வரிசை 243:
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
 
[[பகுப்பு:இந்தியத் தொடருந்து சேவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆஷ்ரம்_விரைவுவண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது