நாடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[மங்கோலியா]]வின் மிகப்பெரிய விழா '''நடாம் விழா''' (Naadam festival) ஆகும். மலைக்கடவுள்களை வழிபடுவது, சமூகத்தை ஒற்றுப்படுத்துவதுஒன்றுபடுத்துவது, வரலாற்றை நினைவு கூறுவதுகூருவது, [[பாரம்பரிய விளையாட்டுக்கள்|பாரம்பரிய விளையாட்டுக்களை]] விளையாடுவது ஆகியன இவ்விழாவின் கூறுகள் ஆகும். சிறப்பாக ஒரு "ஆண்மகனின் மூன்று விளையாட்டுக்கள்" என்று கூறப்படும் [[மல்யுத்தம்]] (''wrestling''), குதிரையோட்டம், விற்றொழிற்கலை (வில் தொழில் கலை) ஆகியவை இடம்பெறும். மல்யுத்தத்தை தவிர மற்ற விளையாட்டுக்களில் பெண்களும் பங்குபற்றுவர்.
 
== படம்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது