சிறீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ரங்கநாதர் கோயில்''' [[கர்நாடக மாநிலம்]] [[மாண்டியா மாவட்டம்|மாண்டியா மாவட்டத்தில்]] உள்ள [[ஸ்ரீரங்கப்பட்டணம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் ரங்கநாதர், தாயார் ரங்கநாயகி. இக்கோயிலின் தீர்த்தமாக காவிரியும், கடைபிடிக்கப்படும் ஆகமமாக பாஞ்சராத்ரமும் அமைந்துள்ளது.
{{Infobox settlement
| name =ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதர் கோயில்
| native_name =
| native_name_lang =
| other_name =
| nickname =
| settlement_type = வைணவக் கோயில்
| image_skyline = Sri Ranganatha temple, Srirangapatna.jpg
| image_alt =
| image_caption = ரங்கநாதர் கோயில் (கி. பி. 984 ) , [[ ஸ்ரீரங்கப்பட்டினம்]], [[மாண்டியா மாவட்டம்]]
| pushpin_map = <!--India Karnataka-->
| pushpin_label_position = right
| pushpin_map_alt =
| pushpin_map_caption = Location in Karnataka, India
| latd =
| latm =
| lats =
| latNS = N
| longd =
| longm =
| longs =
| longEW = E
| coordinates_display = inline,title
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|இந்தியா}}
| subdivision_type1 = மாநிலம்
| subdivision_name1 = [[கர்நாடகம்]]
| subdivision_type2 = மாவட்டம்
| subdivision_name2 = [[மாண்டியா மாவட்டம்]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| government_type =
| governing_body =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 =
| elevation_footnotes =
| elevation_m =
| population_total =
| population_as_of =
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல் மொழி
| demographics1_info1 = [[கன்னடம்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் சுட்டு எண்]]
| postal_code =
| registration_plate =
| website =
| footnotes =
}}
[[File:View of mahadwara and gopura from inside the Sri Ranganathaswamy temple complex at Srirangapatna.jpg|thumb|upright|ரங்கநாதர் கோயில்]]
 
{{குறுங்கட்டுரை}}
'''ரங்கநாதர் கோயில்''' (Ranganthaswamy temple) [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] [[மாண்டியா மாவட்டம்]], [[காவேரி ஆறு|காவேரி ஆற்றாங்கரையில்]] உள்ள [[ஸ்ரீரங்கப்பட்டணம்]] எனும் தீவில் அமைந்த இக்கோயில் [[விஷ்ணு|பெருமாளுக்கு]] அர்பணிக்கப்பட்டது.
 
==வரலாறு==
[[மேலைக் கங்கர்]] குல அரச படைத்தலைவர் திருமலைய்யா என்பவரால், 984இல் இக்கோயில் கட்டப்பட்டது. 12ஆம் நூற்றாண்டில் [[போசளர்|ஹோய்சாள]] மன்னர் [[விட்டுணுவர்தனன்|விஷ்ணுவர்தன்]] [[ஸ்ரீரங்கப்பட்டணம்]] தீவை [[இராமானுஜர்|இராமானுஜருக்கு]] தானமாக வழங்கினார்.
 
==கோயில்==
கோயில் கர்ப்பகிரகத்தில், மகாலட்சுமி, பூமாதேவியுடன், ஆதிசேசன் மீது பகவான் [[விஷ்ணு]] பள்ளி கொண்ட பெருமாளாக காட்சியளிக்கிறார். மேலும் நரசிம்மர், [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]], வெங்கடேஸ்வரர், அனுமான்,[[கருடன் (புராணம்)|கருடன்]], பிரம்மா மற்றும் ஆழ்வார்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.
==பஞ்சரங்க தலங்கள்==
{| class="wikitable sortable"
|-
|style="background: gold"|கோவில்||style="background: gold"|அமைவிடம்
|-
|style="background: #ffc"|[[பஞ்சரங்க தலங்கள்|ரங்கநாதர் கோயில்]] ||style="background: #ffc"|[[ஸ்ரீரங்கப்பட்டணம்]]
|-
|style="background: #ffc"| [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்|திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி)|திருவரங்கம்]]
|-
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|சாரங்கபாணி திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[கும்பகோணம்]]
|-
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|திருஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[கோயிலடி|திருப்பேர்நகர் என்ற கோவிலடி (திருச்சி)]]
|-
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் ]] ||style="background: #ffc"|[[மயிலாடுதுறை]]
|-
|}
 
==படக்காட்சியகம்==
<gallery>
File:Gopura and prakara of Sri Ranganathaswamy temple on the island of Srirangapatna near Mysore in India.jpg|கோயில் நுழைவு வாயில் கோபுரம்
File:Miniature decorative towers at entrance into mantapa in Sri Ranganathaswamy temple at Srirangapatna.jpg|சிறு கோபுரங்கள்
File:Inner courtyard with lathe turned pillars in Sri Ranganathaswamy temple at Srirangapatna.jpg|உருளை வடிவ தூண்கள்
File:Srirangaswamy Temple, Srirangapatana 15.jpg|கோயில் சுற்று சுவர்
File:Decorative stone pot for pradakshina (circumambulation) in Sri Ranganathaswamy temple at Srirangapatna.jpg|பள்ளி கொண்ட பெருமாளின் சிற்பம்
File:Srirangapatnam14.JPG|நர்த்தனமாடும் கிருஷ்ணரின் சிற்பம்
File:Minor mantapa facing a small kalyani (temple tank) in Sri Ranganathaswamy temple at Srirangapatna.jpg|சிறு மண்டபம்
</gallery>
 
==மேற்கோள்கள்==
*{{cite book |last= Michell|first=George|title=The New Cambridge History of India, Volumes 1-6 |origyear=1995|year=1995|publisher= Cambridge University Press|location=Cambridge|isbn=0521 441102}}
*{{cite book |last=Dalal |first=Roshen |title=Hinduism: An Alphabetical Guide|url=http://books.google.com/books?id=DH0vmD8ghdMC&pg=PA339 |year=2011 |publisher=Penguin Books India |isbn=978-0-14-341421-6 |pages=339– |ref=harv}}
*{{cite web |url=http://asibengalurucircle.org/mandya-18.html|title=Sri Ranganathaswamy Temple|work=Archaeological Survey of India, Bengaluru Circle |publisher=ASI Bengaluru Circle|accessdate=21 Dec 2013}}
*{{cite web |url=http://asi.nic.in/asi_monu_alphalist_karnataka_bangalore.asp|title=Alphabetical List of Monuments - Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka|work=Archaeological Survey of India, Government of India|publisher=Indira Gandhi National Center for the Arts|accessdate=21 Dec 2013}}
 
{{கர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்}}
 
[[பகுப்பு:இந்தியமாண்டியா இந்துக்மாவட்டதிலுள்ள வைணவக் கோயில்கள்]]
[[பகுப்பு:இந்து யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:கர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:இந்தியக் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:கர்நாடகாவில் உள்ள வைணவக் கோயில்கள்]]